#cookwithfriends கேப்ஸிகம் மஞ்சூரியன்(side dish)

#cookwithfriends கேப்ஸிகம் மஞ்சூரியன்(side dish)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குடைமிளகாயை சுத்தம் செய்து உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு அதனின் சிறிதாக சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் சோள மாவு,அரிசி மாவு,மற்றும் மைதாமாவு அதனுடன் வரமிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் வைத்து, அறிந்த குடைமிளகாயை, கலந்து வைத்த மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.மொறுமொறுப்பான மஞ்சு சூரியனுக்கு தேவையான குடைமிளகாய் ரெடி.
- 4
மேலும் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய பூண்டு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் பொரித்த குடைமிளகாய் ஃப்ரை மற்றும் சாஸ் வகைகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தும் நன்கு கலக்கும் வரை கிளறவும். கடைசியாக சிறிதளவு சோள மாவு தண்ணீர் விட்டு கரைத்து குடைமிளகாய் கலவையில் சேர்க்கவும்.இப்பொழுது அனைத்தும் கலந்து ஒன்று சேர்ந்து வந்தவுடன் கொத்தமல்லி இலைகள் மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து கலந்து இறக்கவும்.
- 5
அருமையான சுவையான ஃப்ரைடு ரைஸ்க்கு ஏற்ற சைடிஸ் கேப்ஸிகும் மஞ்சுரியன் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
மில் மேக்கர் மஞ்சூரியன்
மிக சுவையாக இருக்கும் சிக்கன் 65 போலவே இதன் சுவை இருக்கும் நான்வெஜ் சாப்பிடாதவர்கள் வெஜிடேரியன் இதை செய்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் god god -
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
-
-
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
More Recipes
கமெண்ட்