சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் ரவா, அரிசிமாவு, மைதா,
- 2
தேவையான அளவு உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிலீஃப், உடைத்த மிளகு சேர்த்து, நன்கு மிக்ஸ் பண்ணவும்.
- 3
பிறகு அதில் தண்ணீர் சேர்த்து கையால் கட்டி இல்லாமல் மிக்ஸ் பண்ணவும். மாவு நன்கு தண்ணியாக இருக்கவேண்டும்.
- 4
கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவும். இப்போது மாவு சிறிது கெட்டியாகி இருக்கும். மீண்டும் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்.
- 5
தோசை கல் நன்கு சூடானதும், அதில் நறுக்கிய ஆனியனை தூவவும். பிறகு அதில் மாவை ஊற்றவும்.
- 6
அதில் ஆயில் ஊற்றி, தோசை வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான ஆனியன் ரவா தோசை ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14694832
கமெண்ட் (2)