சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை வேகவைத்து கொள்ளவும். காய்களை நறுக்கிக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய், உப்பு, மஞ்சள் பொடி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
- 3
காய் வெந்தவுடன், வேகவைத்த பருப்பு, மிளகாய் தூள் போட்டு கொதிக்க விடவும்.
- 4
இது ஒரு 5 நிமிடம் கொதித்ததும், தேவையான அளவு புளி கரைத்து ஊற்றவும்.
- 5
ஒரு வாணலியில் ஆயில் விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, போட்டு, கொதித்ததும், மல்லிதழை தூவி இறக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
-
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13194116
கமெண்ட் (2)