சமையல் குறிப்புகள்
- 1
8 கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும் பெரிய வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கி வைக்கவும் மசாலா அரைப்பதற்கு 1/2 டீஸ்பூன் சோம்பு, 1/2 டீஸ்பூன் மிளகு, 1 துண்டு இஞ்சி, 2 கிராம்பு,4 டீஸ்பூன் தேங்காய் துருவல், 1 டீஸ்பூன் தனியா, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 சிறிய துண்டு பட்டை எடுத்து வைக்கவும். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவும்.
- 2
சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து விழுதாக எடுத்து வைக்கவும்.கடாயில் 4 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1 வரமிளகாய் கிள்ளியது சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம்,4 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 3
நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும். அதனுடன் நறுக்கிய கோவக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 4
கோவக்காய் நன்கு வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வேகவிடவும்.
- 5
மசாலா நன்கு வெந்து தண்ணீர் வற்றி,நன்கு சுருண்டு வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கோவக்காய் மசாலா கறி ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2 Renukabala -
-
-
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
-
-
-
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
பிரட்,சென்னா மசாலா
#vattaram#week9ஈரோட்டில்,ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்அல்லது வேலை பார்ப்பவர்களுக்கு,ஞாயிறன்று வழங்கப்படும், இந்த பிரட், சென்னா மசாலா மிக பிரபலம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்