பிரெட்  தக்காளி கிரேவி பஜ்ஜி

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பிரெட் பாதியாக வெட்டவும். கடலைமாவு இரண்டு பங்கு, அரிசி மாவு 1பங்கு, கார்ன்மாவு கால்பங்கு, பெருங்காயம், மிளகாய் பொடி உப்பு தேவயான அளவு போட்டு இட்லி மாவு பதத்தில் மாவு பிசையவும். பிரெட் நெய் விட்டு தோசைக்கல்லில் சுட்டு பின் தக்காளி கிரேவி வீட்டில் தயாரித்து இதை பிரெட்டில் தடவிமாவில் முக்கி எண்ணெயில் சுடவும்.தோசைக்கல்லில் இருபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு சுடவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பிரெட் 10,கடலைமாவு,அரிசி மாவு,கார்ன்மாவு ஒன்று,அரை, கால்,பங்கு அளவு.மிளகாய் பொடி,உப்பு,மிளகாய் பொடி,பெருங்காயம், இஞ்சி பசை.பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவு வகைகள் எடுக்க

  2. 2

    கார்ன் மாவு உப்பு எடுக்க

  3. 3

    மாவை தண்ணீர் விட்டு காரம்,உப்பு போட்டு பிசய

  4. 4

    நெய் விட்டு பிரெட் சுடவும்

  5. 5

    தக்காளி கிரேவிதடவி மாவில் முக்கி சுடவும்

  6. 6

    இதையே தோசைக்கல்லில் சுடவும். அருமையான தக்காளி கிரேவி பஜ்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes