தக்காளி ஓமப்பொடி (Thakkaali omapodi recipe in tamil)

இரண்டு பெரிய தக்காளி, பூண்டு பல் 7,ஓமம் 2ஸ்பூன், மிளகாய் பொடி 1ஸ்பூன்,மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். கடலை மாவு 200அளவு உழக்கு இரண்டரை எடுத்து பிசயும் போது 2ஸ்பூன்உப்பு போட்டு பிசையவும். பின் ஓமப்பொடி அச்சு உழக்கில் வைத்து பிழியவும். வேகவும் எடுக்கவும். கறிவேப்பிலை வறுத்து சேர்க்கவும்.
தக்காளி ஓமப்பொடி (Thakkaali omapodi recipe in tamil)
இரண்டு பெரிய தக்காளி, பூண்டு பல் 7,ஓமம் 2ஸ்பூன், மிளகாய் பொடி 1ஸ்பூன்,மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். கடலை மாவு 200அளவு உழக்கு இரண்டரை எடுத்து பிசயும் போது 2ஸ்பூன்உப்பு போட்டு பிசையவும். பின் ஓமப்பொடி அச்சு உழக்கில் வைத்து பிழியவும். வேகவும் எடுக்கவும். கறிவேப்பிலை வறுத்து சேர்க்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி மற்ற பொருட்கள் சேர்த்து அரைத்து வடிகட்டி கொடுத்துள்ள கடலை மாவு உப்பு போட்டு பிசையவும்.
- 2
அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி ஓமப்பொடி பிழியவும்.
- 3
வெந்ததும் எடுக்கவும் கறிவேப்பிலை எண்ணெயில் பொறித்து சுடவும். ஓமப்பொடியில் கலக்கவும்.
- 4
நான் தேவகோட்டை சுப்புலட்சுமி. காரம் சற்றே குறைவாக இருக்கும். ஏனெனில் நாங்கள் வயதான தம்பதிகள். நீங்கள் இளம் தம்பதிகளாக இருந்தால் காரம் உப்பு கொஞ்சம் கூட சேர்க்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி சாஸ் (Thakkali sauce recipe in tamil)
3தக்காளி எடுத்து நீரில் வேகவிட்டு மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். அடுப்பில் கடாய் வைத்து மிளகாய் பொடி சீனி போட்டு தேவையான அளவு கொதிக்க விடவும்.கெட்டியாகவும் ஆறவிட்டு சிறிது வினிகர் ஊற்றவும். பின் வேறொரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிச்சடி (Kaththari thakkaali kichadi recipe in tamil)
கத்தரிக்காய், 3, தக்காளி 2,சிறிதளவு புளி, உப்பு சாம்பார் பொடி 2ஸ்பூன் ,மல்லி பொடி 1ஸ்பூன் ,மிளகாய் பொடி அரை ஸ்பூன் போட்டு வேகவைக்கவும். பின் கீரை மத்தால் கடைந்து பெரிய வெங்காயம் 1,சின்னவெங்காயம் 10,பூண்டு5,இஞ்சி 1துண்டு, பெருங்காயம் சிறிதளவு கடுகு உளுந்துடன் வறுத்து கலக்கி சீரகம் 1ஸ்பூன் போட்டு இறக்கவும் மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
பொரித்த வகை உணவுகள் (Kaara poonthi recipe in tamil)
கடலைமாவு 1பங்கு பச்சரிசி மாவு ஒரு பங்கு மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் பெருங்காயம் அரைஸ்பூன் போட்டு இட்லி மாவு பதத்தில் கலந்து சட்டியில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒSubbulakshmi -
இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)
மிளகாய் வற்றல், உளுந்து, க.பருப்பு, து.பருப்பு,கறிவேப்பிலை சமமாக எடுத்து, பெருங்காயம் பூண்டு பல் 3போட்டு எண்ணெய் விட்டு உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
வல்லாரை ரசம் (Vallarai rasam recipe in tamil)
மிளகு பூண்டு மிளகாய் சீரகம் வல்லாரை மிக்ஸியில் அடித்து தக்காளி சேர்த்து புளித்தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் கலந்து கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
பூரி உருளை மசால்
கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
காரசட்னி
தக்காளி,வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், சிறிதளவு தேங்காய்பெருங்காயம், கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து பின் வதக்கவும். தேவையான உப்பு இதில் போட்டு வதக்கவும். பின் மிக்ஸியில் சட்னி அரைக்கவும் ஒSubbulakshmi -
பிரெட் தக்காளி கிரேவி பஜ்ஜி
பிரெட் பாதியாக வெட்டவும். கடலைமாவு இரண்டு பங்கு, அரிசி மாவு 1பங்கு, கார்ன்மாவு கால்பங்கு, பெருங்காயம், மிளகாய் பொடி உப்பு தேவயான அளவு போட்டு இட்லி மாவு பதத்தில் மாவு பிசையவும். பிரெட் நெய் விட்டு தோசைக்கல்லில் சுட்டு பின் தக்காளி கிரேவி வீட்டில் தயாரித்து இதை பிரெட்டில் தடவிமாவில் முக்கி எண்ணெயில் சுடவும்.தோசைக்கல்லில் இருபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு சுடவும். ஒSubbulakshmi -
குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4 ஒSubbulakshmi -
அப்பளம். புளிக்குழம்பு(Appalam pulikulambu recipe in tamil)
புளித்தண்ணீர் தயார் செய்க.பூண்டு, வெங்காயம்,ப.மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய்வெந்தயம்,கடுகு,உளுந்து, வறுத்து. புளித்தண்ணீர் கலந்து மிளகாய் பொடி ,உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும். பின் அப்பளம் பொரித்து குழம்பில் சேர்க்கவும். ஒSubbulakshmi -
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi -
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)
தக்காளி பூண்டு மட்டுமே இதன் ரகசியம் Lakshmi Bala -
பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஒSubbulakshmi -
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
சேப்பங்கிழங்கு வேகவைத்து வெட்டவும். வெங்காயம் பூண்டு பெருங்காயம் இஞ்சி வதக்கவும். பின் கிழங்கில் மிளகாய் பொடி ,மிளகு பொடி,சீரகம்,உப்பு போட்டு பிரட்டி எடுக்கவும் ஒSubbulakshmi -
தக்காளி சப்பாத்தி
கால்கிலோ கோதுமை மாவு எடுக்க.3தக்காளி, மிளகாய் வற்றல் 7,சீரகம், சோம்பு ஒரு ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, பெருங்காயம் சிறிது மல்லி இலை,பொதினா அரைத்து 2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கொதிக்க விடவும் .பின் கோதுமைமாவைப் பிசைந்து உருட்டி வட்டமாக போட்டு தோசைக்கல்லில் சப்பாத்தி போட்டு எண்ணெய் சுற்றிலும் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப் ஒSubbulakshmi -
கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)
தக்காளி 2பெரிய வெங்காயம் 1சின்னவெங்காயம் 5 பூண்டு பல் 5 உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். கடுகு ,உளுந்து அரைஸ்பூன், பெருங்காயம் 3துண்டு கள் கறிவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 5போட்டு வதக்கவும். மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
காய்கள் கீரைகள் சூப் (Kaaikal keeraikal soup recipe in tamil)
காய்கள் கீரைகள் பொடி உப்பு போட்டு வேகவைத்து மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஒSubbulakshmi -
க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)
#CF4கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
கத்தரி தொக்கு (Kathari thokku recipe in tamil)
கத்தரி 3தக்காளி 3 சிறிதளவு புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி உப்பு போட்டு வேகவிடவும். பின் பொடியாக வெட்டிய வெங்காயம் ,பூண்டு, இஞ்சி, மல்லிஇலை கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்த்து நன்றாக கடையவும்.சீரகம் சேர்க்கவும். #GA4 ஒSubbulakshmi -
குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)
தக்காளி 4 ,குடைமிளகாய் 1 ,பெரிய வெங்காயம் 2 ,சின்னவெங்காயம் 4 ,வரமமிளகாய் 4, பச்சை மிளகாய் 2 ,.வெங்காயம் தக்காளி மிளகாய் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம் இஞ்சி வெள்ளை ப் பூண்டு 10 பல் வெட்டி வதக்கவும். வேகவும் இறக்கவும். ஒSubbulakshmi -
சீடை வடிவம் வேறு (Seedai recipe in tamil)
அரிசி மாவு 150கிராம் கடலை மாவு 50கிராம் எடுத்து தேங்காய் எண்ணெய் தேங்காய், மிளகு ,சீரகம் தூள் ,உப்பு ,கொஞ்சம் தண்ணீர் விட்டு தேங்காய் பூசேர்த்து பிசைந்து உருண்டை உருவாக்கி பின் புட்டு அரிப்பு ஓட்டையில் வைத்து அமுக்கி எண்ணெயில் சுடவும். கடிக்க எளிதாக இருக்கும் ஒSubbulakshmi -
-
ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)
முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி,மிளகு சீரகம் ,மல்லி மூன்றும் ப.மிளகாய் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் தக்காளி ஒ2 மிக்ஸியில் அடிக்கவும்.பின் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் மிக்ஸியில் அடித்த கலவை விட்டு வதக்கவும். புளித்தண்ணீர், பருப்பு த்தண்ணீர் விட்டு நுரை கட்டி வரும போது உப்பு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
ஆந்திராவில் சற்று வித்தியாசமாக வேர்க்கடலை, தனியா ,மிளகாய் உபயோகித்து வறுத்து செய்யும் சட்னி.#ap Azhagammai Ramanathan
More Recipes
- வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
- சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
- வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
- வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
- சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
- உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
- சைவ அயிரை மீன் குழம்பு (வாழைப்பூ) (Saiva ayirai meen kulambu recipe in tamil)
கமெண்ட்