பாய் வீட்டு பிரியாணி மசாலா / Garam Masala powder / 3 பொருள்கள் தான்

Shifa Fizal
Shifa Fizal @cook_23476986

பாய் வீட்டு பிரியாணி என்றாலே பிரத்யேக சுவை உண்டு . அதற்கு முக்கிய காரணம் இந்த Masala powder தான்.

பாய் வீட்டு பிரியாணி மசாலா / Garam Masala powder / 3 பொருள்கள் தான்

பாய் வீட்டு பிரியாணி என்றாலே பிரத்யேக சுவை உண்டு . அதற்கு முக்கிய காரணம் இந்த Masala powder தான்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 Mins
  1. பட்டை -200 gm
  2. ஏலக்காய் -100 gm
  3. கிராம்பு-100 gm

சமையல் குறிப்புகள்

5 Mins
  1. 1

    3 பொருள்களையும் லேசாக வெறும் சட்டியில் வறுத்தோ / வெயிலில் 1/2 மணி நேரம் காய வைத்தோ. Mixie ல் நன்றாக பொடிக்கவும்.

  2. 2

    பின்பு Air tight box ல் போட்டு வைத்தால். அனைத்து பிரியாணி, அசைவ சமையலுக்கு பயன்படுத்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shifa Fizal
Shifa Fizal @cook_23476986
அன்று

Similar Recipes