பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)

#CF1
பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....
இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு...
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1
பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....
இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு...
சமையல் குறிப்புகள்
- 1
பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், சோம்பு,ஏலக்காய், பிரியாணி இலை, அண்ணாச்சி பூ இவற்றை,ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை போன்றவற்றை பொரிக்கவும்... இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர்,மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்....
- 4
அரைத்த பிரியாணி மசாலாவை சேர்த்து வதக்கவும்...
- 5
நறுக்கிய தக்காளி மற்றும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்...
- 6
இதனுடன் புதினா மல்லி நறுக்கியது மற்றும் மட்டன் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்
- 7
இதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டன் வேகும் வரை 5 முதல் 7 விசில் விடவும்....
- 8
தண்ணீர் நன்கு காய வைத்து அரிசியினை 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை வேகவிடவும்..
- 9
வேக வைத்த சாதத்தை வடிகட்டி வைக்கவும்..
- 10
மட்டன் வெந்ததும், வடிகட்டி வைத்துள்ள அரிசியை சேர்த்து உடையாமல் கலந்து விடவும்....
- 11
இப்பொழுது குக்கரை மூடி 10 நிமிடம் மிகக் குறைந்த தீயில் தம் வைக்கவும்
- 12
மீண்டும் ஒரு பத்து நிமிடம் ஆற விட்டு பின்பு திறந்தால் சுவையான பாய் வீட்டு மட்டன் பிரியாணி நமது இல்லங்களில் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
பாய் வீட்டு வெள்ளை குஸ்கா (Bhai veettu vellai khuska Recipe in Tamil)
சிக்கன் பிரியாணிக்கு ஏற்ப சுவையான சைவ குஸ்காவை பாய் வீட்டு சுவையுடன் செய்து அசத்த இந்த ரெசிபியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.#deeshas Alex Deepan -
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம் Shabnam Sulthana -
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
பாய் வீட்டு பிரியாணி மசாலா / Garam Masala powder / 3 பொருள்கள் தான்
பாய் வீட்டு பிரியாணி என்றாலே பிரத்யேக சுவை உண்டு . அதற்கு முக்கிய காரணம் இந்த Masala powder தான். Shifa Fizal -
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
சிக்கன் கமகம பிரியாணி (Flavourful Chicken Biryani recipe in tamil)
#GA4பிரியாணி நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக தற்போதைய நாகரீக காலத்தில் மாறி உள்ளது. அவ்வாறு மணப்பதற்கு பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்கள், அளவு போன்றவற்றை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
கோஸ்கோட் கிராமத்து பிரியாணி(Hoskote village Briyani)
#Karnadakaகர்நாடக மாநிலம் கோஸ்கோட் என்ற கிராமம் விவசாய நிலமாக இருப்பதனால் அங்கு விளைவிக்கும் நாட்டு காய்கறிகளை பயன்படுத்தி செய்யக்கூடிய பிரியாணி மிகவும் பிரபலமானது .அந்த முறையை இந்த பதிவில் காண்போம் karunamiracle meracil -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
-
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium
More Recipes
கமெண்ட்