கரம் மசாலா பொடி (garam masala powder recipe in tamil)

#queen2
பல ஸ்பைஸ் கலந்த தனி மணம் கொண்டது ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.
கரம் மசாலா பொடி (garam masala powder recipe in tamil)
#queen2
பல ஸ்பைஸ் கலந்த தனி மணம் கொண்டது ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
எப்பொழுதும் மிதமான நெருப்பை வறுக்க உபயோகிக்க மிதமான நெருப்பின் மேல் அடி கனமான சாஸ்பெனில் தனியா விதைகளை தனியாக வாசனை வரும் வரை வறுக்க; ஒரு தட்டில் மாற்றுக. ஆர வைக்க. அதே சாஸ்பெனில் சீரகங்கள், வாசனை வரும் வரை வறுக்க; 2 நிமிடம். தட்டில் மாற்றி ஆற வைக்க. மிளகாயை தனியாக வறுக்க, காந்த அடிக்காதீர்கள், ஆற வைக்க. பின் மீதி சாமான்களை அதே சாஸ்பெனில் வாசனை வரும் வரை வறுக்க; 2 நிமிடம். தட்டில் மாற்றி ஆற வைக்க. வறுத்த மிளகாயை முதலில் பிளெண்டரில் பொடி செய்து. பிறகு மீதி வறுத்த சாமான்களை சேர்த்து பொடி செய்க
- 3
பொடித்த பொருட்களை ஒரு தாம்பாளத்தில் பரப்பி ஆற வைக்க. காஷ்மீர் சில்லி பவுடர் அழகிய நிறத்திரக்கு சேர்க்க
பொடி செய்த எல்லா பொடிகளையும், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். மசாலா பொடி தயார். காற்று புகாத (air tight) டப்பாவிலோ அல்லது கண்ணாடி பாட்டீல் (bottle} உள்ளே போட்டு சேமிக்க. தேவையான பொழுது தேவையான அளவு. உபயோகிக்க.பிரியானி, புலவ், மட்டர் பன்னீர் செய்யும் பொது கரம் மசாலா பயன்படுத்துவேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* கரம் மசாலா தூள்*(garam masala powder recipe in tamil)
#queen2 கரம் மசாலா தூளை நாம் செய்து வைத்துக் கொண்டால், எல்லா வகையான பிரியாணிகளுக்கும், பயன்படுத்திக் கொள்ளலாம்.வீட்டிலேயே செய்வதால் பலன், பயன், அதிகம். Jegadhambal N -
-
ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
#queen3 #சாம்பார் தூள்நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.அம்மா தேவையான பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வெயிலில் உலர்த்தி பின் பொடி செய்வார்கள். தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் இங்கே இல்லை. அதனால் வறுத்து பொடி செய்வேன் Lakshmi Sridharan Ph D -
யுநிவர்ஸல் மசாலா பொடி (Universal masala podi recipe in tamil)
நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். #powder #GA4 #RAW TURMERIC Lakshmi Sridharan Ph D -
-
எல்லாம் ஒன்றில் (All in one)-மசாலா பொடி (All in one masala podi recipe in tamil)
நான் ஒரே ஒரு மசலா பொடி தான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். மூலிகை பொடிகளை நாட்டு மருந்து கடையில் வாங்கி மசாலா பொடியோடு சேர்ப்பேன் ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். நாட்டு மருந்துகளை சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #home Lakshmi Sridharan Ph D -
கரம் மசாலா(garam masala recipe in tamil)
மணக்கும் கரம்மசாலா- கரம்மசாலா எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோமோஅதற்கெல்லாம் உபயோகப்படும். SugunaRavi Ravi -
-
🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil)
#queen2 கமகமக்கும் கரம்மசாலா வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம். Ilakyarun @homecookie -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
சீக்ரெட் கரம் மசாலா(garam masala recipe in tamil)
அனைத்து மசாலா குழம்பு வகைகளுக்கும் இதை சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்... ஒவ்வொருவரும் ஒரு ஒருவிதத்தில் கரம் மசாலா தயார் செய்வர்... RASHMA SALMAN -
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
-
-
கரம்மசாலாத் தூள்(garam masala powder recipe in tamil)
இந்த மசாலா எல்லா க்ரேவிகளுக்கும் உபயோகிக்கலாம். பிரியாணிக்கும் சேர்க்கலாம். punitha ravikumar -
-
எள்ளு பொடி(sesame powder recipe in tamil)
#birthday4சுவை, சத்து மணம் மிகுந்தது. சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். அம்மா எள்ளு பொடி செய்து, எள்ளோரை செய்து வெங்கடாசலாபதிக்கு அம்சை செய்வார்கள் இது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தந்தூரி மசாலா (Thandoori masala recipe in tamil)
#home தந்தூரி சிக்கன் மற்றும் தந்தூரி வகைகள் அனைத்தும் குழந்தைகள் விரும்புவார்கள், இந்த மசாலாவை நாம் தயாரித்து வைத்துக் கொண்டு hotel சுவையிலேயே தந்தூரி வகைகள் அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
மல்டி பர்ப்பஸ் ஹோல் கரம் மசாலா தூள்(Karam masala thool recipe in tamil)
#powderஇந்த ஹோல் கரம் மசாலா பவுடர் பிரியாணி சிக்கன் மட்டன் கிரேவி வகைகள் வெஜிடபிள் கிரேவி வகைகள் மற்றும் மசாலா பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் உணவுகளிலும் இந்த ஹோல் கரம் மசாலாவை பயன்படுத்தலாம் இந்த கோல் கரம் மசாலாவிற்கு தேவையான பொருள்கள் சூப்பர் மார்க்கெட்டில் சிறு சிறு பாக்கெட்டுகளாக கிடைக்கும் அவற்றை சேகரித்து நான் கூறிய அளவில் தயாரித்து வைத்துக்கொள்ளலாம் தேவைப்பட்டால் அதிகமாகவும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம் மிகவும் மணமும் சுவையாகவும் இருக்கும் இந்த மசாலாவை பயன்படுத்தி தான் எங்கள் வீட்டில் சமைப்போம் அனைவரும் பாராட்டுவார்கள் Santhi Chowthri -
கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)
கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. #ve Lakshmi Sridharan Ph D -
ஏலக்காய் டீ பொடி(cardamom tea powder recipe in tamil)
டீ குடிக்க விரும்பாதவர்கள் மிகவும் குறைவு அந்த டீயை இன்னும் சுவையாக கொடுக்க ஏலக்காய் பொடி செய்து இன்னும் சுவையை அதிகப்படுத்தலாம் Banumathi K -
-
புதினா பொடி (Puthina podi recipe in tamil)
புதினா செடிகள் எங்கள் தோட்டத்தில் ஏராளம். இருந்தாலும் குளிர் காலத்தில் செடிகள் hibernate அதனால் நான் வெய்யல் காலத்தில் இலைகளை உலர்த்தி வைப்பேன் . உலர்ந்த இலகளிலில் டீ, பொடி செய்வேன். இலைகள் நல்ல மணம், நோய் எதிர்க்கும் சக்தி, எடை குறைக்கும் சக்தி கொண்டது . #powder Lakshmi Sridharan Ph D -
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1#clubசாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்