கல்யாண வீட்டு கம கம சாம்பார் தூள்(sambar powder recipe in tamil)

#queen3 - sambar powder
கல்யாண வீட்டு சாம்பார்ன்னாலே சுவையும் மணவும் அலாதி தான்...
கல்யாண வீட்டு கம கம சாம்பார் தூள்(sambar powder recipe in tamil)
#queen3 - sambar powder
கல்யாண வீட்டு சாம்பார்ன்னாலே சுவையும் மணவும் அலாதி தான்...
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் வானலி வைத்து மிதமான சூட்டில் மல்லிவிதை, சீரகம், கடுகு, வெந்தயம்,மிளகு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் இவைகளை ஒவொன்றாக வறுத்து எடுத்து ஆற விடவும்.
- 2
நன்கு ஆறினதும் அதை மிக்ஸி ஜாரில் மாத்தி, அத்துடன் மஞ்சள்தூள், பெருங்காயதூள், உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக்கவும்.
- 3
அருமையான கலரில் கம கம மணமுடன் வீட்டில் அரைத்த சாம்பார் பவுடர் தயார்... நன்கு ஆற விட்டு ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்துக்கவும்...... இந்த தூள் வைத்து செய்யும் சாம்பார் சாதத்துடன் விட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்...ஒரு கைப்பிடி கருவேப்பிலை வறுத்து சேர்த்தும் அரைக்கலாம்... வரமிளகாய் காரத்துக்கவும், காஷ்மிரி கலர்க்காகவும் சேர்த்துள்ளேன்.. உப்பு வந்து வராமல் இருக்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
#wt3 பருப்பு வேக வைக்காத நாட்களில் இப் பொடியை புளிக்கரைசலுடன் சேர்த்து மிகவும் சுலபமாக செய்யலாம். சுவையும் வாசமும் கல்யாண ரசம் போலவே.நான் இன்று நான்கு பேருக்கு தகுந்த அளவு பொடி செய்தேன். இதே ரேஷியோவில் அதிக அளவு பொடி செய்து தேவையான பொழுது உபயோகித்துக்கொள்ளலாம். punitha ravikumar -
சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
#powder இந்த சாம்பார் பொடியை இவ்விதமாக என் மாமியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் . அவர்கள் அவர்களுடைய மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டனர் .ஆகவே கிட்டத்தட்ட பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தயாரிக்கும் முறை இதுதான். இந்தப் சாம்பார் பொடி 6 மாதம் வரை கெடாமல் இருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் இப்படி தான் சாம்பார் பொடி அரைப்பது வழக்கம். சுக்கு சேர்த்து அரைத்து உள்ளதால் நம் சமையலில் செரிமானத்தை எளிதாக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
-
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
வீட்டு முறைப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் ரசப்பொடி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். Rithu Home -
-
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR
#magazine2“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன். காப்சிகம், கறிவேப்பிலை, தக்காளி என் தோட்டத்து பொருட்கள். சாம்பார் கலர்ஃபுல், நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
பாரம்பரிய சாம்பார்🔥(sambar recipe in tamil)
#made4குழம்பு வகைகளில் முதலில் வருவது சாம்பார் மட்டும் தான். அதை பலவிதமாக செய்து உண்டாலும் சுவையாகத்தான் இருக்கும். அதிலொன்று பாரம்பரிய முறை மற்றும் மற்ற வகையான சாம்பாரை விட மிகவும் எளிதாகவும் செய்துவிடலாம் இன்னும் சுவையும் அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
-
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
கல்யாண விருந்து சாம்பார் (KALYANA SAAMBAAR RECIPE IN TAMIL)
#VK“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிடிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, அதனால் வ்ரோஜன் சேர்த்தேன்; வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும் Jayakumar -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)
இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம். Azmathunnisa Y -
ரச பொடி(rasam powder recipe in tamil)
இந்த ரசப்பொடி சேர்த்து ரசம் செய்யும் போது ஹோட்டலில் சாப்பிடும் ரசத்திற்கான சுவை கிடைக்கும்.செய்முறையும் மிகவும் ஈசி. Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
கமெண்ட்