பிஸ்கட் புட்டிங்

ஹரி கிருஷ்ணன்
ஹரி கிருஷ்ணன் @cook_29306063
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
7 பரிமாறுவது
  1. பால் - 1லிட்டர்
  2. சர்க்கரை - 250 கிராம்
  3. பிஸ்கட் - 20
  4. முட்டை. -1
  5. சோள மாவு - 3 தேக்கரண்டி
  6. வென்னிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
  7. காபி தூள் - 2 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் பாத்திரத்தில் பாலை
    ஊற்றி நன்றாக காசவும்

  2. 2

    பின் அதில் சர்க்கரை கரைவும் வரை நன்றாக கலக்கவும்

  3. 3

    பின் முட்டையை சேர்த்து நன்றாக பாலுடன் கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    சிறிது நேரம் கழித்து ஒரு கிண்ணத்தில் சிறிது பால் அதன் உடன் சோள மாவை கரைத்து அடுப்பில் உள்ள கவலையுடன் சேர்ந்துகலக்கவும்

  5. 5

    பின் ஒரு 2நிமிடங்கள் கழித்து அடுப்பை அனைக்கவும்

  6. 6

    ஒரு கிண்ணத்தில் காபி தூள் சிறிது தண்ணீர் சேர்ந்து அதில் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்ந்து கலந்து கொள்ளவும்

  7. 7

    அந்த காபி கலவையில் பிஸ்கட்டை நனைத்து ஒரு பிளேட்டில் ஒவ்வொன்றாக வைக்கவும்

  8. 8

    பிஸ்கட்டின் மிது நாம் செய்த பால் கலவையை உத்தி பரிமரவும்

  9. 9

    மிக மிக சுவையான பிஸ்கட் புட்டிங் தயார்

  10. 10

    நன்றி
    வணக்கம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes