மக்னோலியா பேக்கிரி வாழைபழ புட்டிங்

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

இது நியுயார்க் நகரத்தில் மக்னோலியா ஏனும் பேக்கிரியில் செய்யகூடியவை..

மக்னோலியா பேக்கிரி வாழைபழ புட்டிங்

இது நியுயார்க் நகரத்தில் மக்னோலியா ஏனும் பேக்கிரியில் செய்யகூடியவை..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. வாழைபழ துண்டுகள் 1கப்
  2. முட்டை மஞ்சகரு 2
  3. சோளமாவு 2 மேஜைகிரண்டி
  4. பால் 250கிராம்
  5. சர்கரை 1 கப்
  6. வென்னிலா எசன்ஸ்
  7. மில்க்மேய்டு 10 கிராம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றயை எடுத்து கொள்ளுங்கள்.

  2. 2

    வானலில் காய்சின பால்,சர்கரை,முட்டை கரு, சோளமாவு சேர்த்து கலந்துவிடவும்.

  3. 3

    நன்கு கொதி வந்தபின் கட்டி இல்லாமல் பார்த்துகொள்ளவும்.லேசாக இறுகி வரும் அப்பொழுது வென்னிலா எசன்ஸை கலந்துவிடுங்கள்.

  4. 4

    பவுலில் ப்ரெஷ் கீரிமை சேருங்கள்.பின்னர் மில்க்மேய்டு,சர்கரை சேர்த்து கலக்கவும். பீடரில் அடித்து கொள்ளவும்.

  5. 5

    இது போல பினஸ் பிஸ்கட் எடுத்துகொள்ளவும்.

  6. 6

    கண்ணாடி பவுலில் முதலில் முட்டைகருவில் செய்த கீரிமை வைய்யுங்கள்.பின்னர் அதன் மேல் வாழைபழ துண்டுகளை வைக்கவும்.அதன்மேல் ப்ரெஷ் கீரிமை வைக்கவும்.

  7. 7

    அதன் மேல் பின்ஸ் பிஸ்கட்டை வைய்யுங்கள். மீண்டு முட்டைகரு கீரிமை வைய்யுங்கள்.

  8. 8

    அதன்மேல் வாழைபழ துண்டுகளை வைக்கவும்.பின்னர் ப்ரெஷ் கீரிம். மேலே பிஸ்கட் தூளாக்கி போடுங்கள். வாழைபழ புட்டிங் தயார்.

  9. 9

    இதை 6 ல் 8 மணி நேரம் குளிர் பெட்டியில் வைக்கவும். பின்னர் அதை கட் செய்து உண்ணுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes