ஆப்பிள் புட்டிங் (Apple Pudding recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

ஆப்பிள் புட்டிங் (Apple Pudding recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. ஆப்பிள் காக
  2. 4½ டீஸ்பூன் சர்க்கரை
  3. ¼ டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி
  4. ½ கப் நறுக்கின ஆப்பிள்
  5. புட்டிங் காக
  6. 1 கப் பால்
  7. ⅙ கப் சக்கரை
  8. 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  9. 1 முட்டை கரு
  10. ½ டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  11. 1 பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஆப்பிளை சதுரங்களாக நறுக்கவும்

  2. 2

    ஒரு கடாயை எடுத்து ஆப்பிள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும், சர்க்கரை உருகும் வரை காத்திருந்து வதக்கிக் கொண்டே இருங்கள் இப்போது இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும் மற்றும் அடுப்பை அணைக்கவும்

  3. 3

    வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து, ⅙ கப் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து கலக்கவும்

  4. 4

    அடுப்பில் வைத்து கொஞ்சம் கொஞ்சமா பால் சேர்த்து, பால் கெட்டியாகும் வரை கலக்கவும். அடுப்பை அணைக்கவும்

  5. 5

    வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். நாம் செய்த ஆப்பிளை சேர்த்து கலக்கவும்

  6. 6

    ஆறவிடவும். ஆருணதுகு அப்புறம் 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதை பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes