சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து 3 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் ஒரு ஸ்பூன் தண்ணீரில் தேவையான அளவு கேசரி பவுடரை கட்டியில்லாமல் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றவும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
- 2
ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறி கொண்டே இருக்கவும் கட்டிப்படக் கூடாது
- 3
ரவை வெந்ததும் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும் கைவிடாமல் கிளறவும் சர்க்கரை நன்கு கரைந்து ரவையுடன் சேர்ந்து வேகும் வரை கிளறி கொண்டே இருக்கவும் நெய்யை ஒரு ஒரு ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும் பிறகு வெந்ததும் கெட்டியாக உருண்டு திரண்டு வரும்
- 4
ஏலக்காய்த்தூள் மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் நெய்யில் முந்திரியை வறுத்து சாதத்துடன் சேர்க்கவும் சிம்பிளான ரவா கேசரி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா கேசரி


ரவா கேசரி


ஜூஸி ரவா டிலைட்


கேசரி (kesari Recipe in Tamil)


பால் கேக்


ரவா கேசரி


ஆப்பிள் கேசரி


மாம்பழ ரவா கேசரி


ரவா கேசரி


ஆம்லேட் வடிவ ஜெல்லி ஸ்வீட்


பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)


கல்யாண வீட்டு பால் பாயாசம்(kalyana veettu payasam recipe in tamil)


பால் ரவா கேசரி


சர்க்கரை பொங்கல்


தேங்காய்ப்பால்


கேசரி


தேங்காய்ப் பால் கேசரி


ஆப்பிள் கேசரி


Dry jamun


ரவா கேசரி கேக்


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)


ரவா தோசை ஹோட்டல் சாம்பார் ருசி


ரவா லட்டு


வெல்லம் சேர்த்த கேசரி


மேங்கோ டிலைட் கேசரி/suji


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)


ரவா கேசரி


ரவா ஹல்வா (Rava Alwa Recipe in tamil)


ரவா கேசரி


அன்னாசி பழ கேசரி

கமெண்ட்