ரவா கேசரி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து கொள்ள வேண்டும்.
- 2
பின் வாணலியில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் கேசரி பவுடர்,வறுத்த ரவையை அதில் மெதுவாக சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
ரவை வெந்து வரும் பொழுது சிறிது நெய் மற்றும் சீனி சேர்த்து கிளறவும்.
- 4
ரவையும்,சீனியும் சேர்ந்து நன்கு ஒன்று சேர்ந்து வரும் வரை சிறுதீயில் வைத்து கிளறவும்.
- 5
பின் வேறொரு வாணலியில் நெய் ஊற்றி,முந்திரிபருப்பு, கிஸ்மிஸ்,பொடித்த ஏலம் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
- 6
பின் அதனை ரவை கலவையுடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார். ஒSubbulakshmi -
-
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
-
-
ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் Aishwarya MuthuKumar -
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#arusuvai1கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது. Laxmi Kailash -
-
-
-
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
-
நவராத்திரி ஸ்பெசல் பால் கேசரி(Paal Kesri recipe in tamil)
ரவை100எடுத்து நெய்யில் வறுக்கவும். பின் பால்200மில்லி காய்ச்சி சீனி 150கிராம் எடுத்து கலக்கவும். பின் ரவை ,உப்பு சிறிதுஎடுத்து கிண்டி நெய், டால்டா ஊற்றி கையில் ஒட்டாத படி எடுத்து பார்க்கவும்.முந்திரி,கிஸ்மிஸ்பழம் வறுத்து போட்டு பச்சைகற்பூரம், குங்குமப்பூ ஒரு பிஞ்ச்,ஏலக்காய்,5 தூளாக்கி கலக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
-
-
ஜவ்வரிசி அல்வா
ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம் Sarvesh Sakashra -
ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன். Meena Ramesh -
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8564917
கமெண்ட்