சாப்டான இட்லி

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ஒரு நபர்
  1. இரண்டு கப் இட்லி அரிசி ஒரு கப் உளுந்து 2 ஸ்பூன் வெந்தயம் உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    அரிசி உளுந்து இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்தை முதலில் அரைத்துக்கொள்ளவும் பிறகு அரிசியை அரைத்து இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் புளிக்க விட்டு ஒரு இட்லி பானையை துணி விரித்து மாவை ஊற்றவும் ஐந்திலிருந்து ஏழு நிமிடம் வேக விட்டு எடுக்கவும்

  3. 3

    பஞ்சு போல் இட்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes