பச்சரிசி உளுந்து கோதுமை தோசை.வாழைப்பூ சட்னி காலை உணவு

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

ஒரு உழக்கு பச்சரிசி ஒ,50கிராம் உளுந்து ஊறப்போட்டு அரைத்து உப்பு கலந்து முதல் நாள் புளிக்க வைத்து மறுநாள் கோதுமை மாவு 100கிராம் அளவுக்கு லந்து மீண்டும் சிறிது உப்பு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தோசை சுடவும்.தொட்டுக் கொள்ள வாழைப்பூ,தக்காளி பூண்டு புளி வதக்கிய கறிவைப்பிலை மிளகாய் வற்றல் பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து சேர்த்து அரைக்கவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி200கிராம்,உளுந்து50கிராம்,கோதுமைமாவு 10கிராம்.தோசை சுடுவதற்கு தாளிக்க நல்லெண்ணெய்.வாழைப்பூ ஒருகைப்பிடிதாளிக்க கடுகு அரைஸ்பூன்,உளுந்து ஒரு ஸ்பூன்,பெருங்காயம் சிறிது கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடுகு உளுந்து எண்ணெய் விட்டு வறுக்க. வாழைப்பூ 1கைப்பிடி எண்ணெய் விட்டு வதக்கவும்..

  2. 2

    தக்காளி புளி பெருங்காயம் வதக்கவும். உப்பு சேர்க்கவும்

  3. 3

    மாவை எடுக்க

  4. 4

    துவையல் அரைக்கவும்.தோசை சுடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes