பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)

பிரண்டை, வல்லாரை, நார் தண்டு சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின் கடுகு,உளுந்து, ப.மிளகாய் ,கறிவேப்பிலை, பெருங்காயம் வதக்கி புளி கொஞ்சம் உப்பு கொஞ்சம் போட்டு த்ண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)
பிரண்டை, வல்லாரை, நார் தண்டு சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின் கடுகு,உளுந்து, ப.மிளகாய் ,கறிவேப்பிலை, பெருங்காயம் வதக்கி புளி கொஞ்சம் உப்பு கொஞ்சம் போட்டு த்ண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
வல்லாரை காம்பு நீக்கி சுத்தம் செய்யவும்
- 2
பிரண்டை நார் நீக்கி தாளிக்க கடுகு உளுந்து, பெருங்காயம் எடுக்க
- 3
பிரண்டை, வல்லாரை, நார் தண்டு சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின் கடுகு,உளுந்து, ப.மிளகாய்,கறிவேப்பிலை, பெருங்காயம் வதக்கி புளி கொஞ்சம் உப்பு கொஞ்சம் போட்டு எல்லாம் வறுக்கவும்
- 4
நன்றாக வதக்கவும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்
- 5
நைசாக அரைக்கவும். அருமையான வல்லாரை பிரண்டை சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வல்லாரை ,வாழைப்பூ ,தக்காளி வதக்கவும். கடுகு உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார் ஒSubbulakshmi -
இட்லி, தண்ணீர் சட்னி
அரிசி உளுந்து தனித்தனியாக ஊறப்போடவும். அரைக்கவும். கல் சத்தம் வந்து விட்டால் உளுந்து அரைத்தது போதும்.அரிசி வெள்ளை ரவை பக்குவத்தில் அரைக்கவும். இரண்டையும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து பிசைய.மறு நாள் இட்லி ஊற்ற .குறைந்தது 12மணிநேரம்.தேங்காய், ப.மிளகாய் பொட்டுக்கடலை உப்பு, புளி உறப்பினர்களுக்கு ஏற்ப எடுத்து சட்னி அரைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், வெஙகாயம் வறுத்து சட்னியில் கலக்கவும். தண்ணீர் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
நோய் எதிர்ப்பு சக்தி பிரண்டை. துவையல்
பிரண்டை எலும்பில் வரும் தேய்மானம் எதிர்க்கும்.பிரண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கடாயில் வதக்கவும். மீண்டும் கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து புளி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சாதம்,தோசை,இட்லி க்கு ஏற்றது. ஒSubbulakshmi -
வல்லாரை ரசம் (Vallarai rasam recipe in tamil)
மிளகு பூண்டு மிளகாய் சீரகம் வல்லாரை மிக்ஸியில் அடித்து தக்காளி சேர்த்து புளித்தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் கலந்து கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)
வெங்காயம், தக்காளி ,பூண்டு, மிளகாய் வற்றல் இஞ்சி ,வதக்கவும்., கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் சிறிதளவு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு போட்டு செய்யவும்.,மீண்டும் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)
முருங்கை 5, பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 வெட்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் ,உப்பு போட்டு வதக்கவும். பின் தண்ணீர் தெளித்து வேக விடவும் ஒSubbulakshmi -
கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும் ஒSubbulakshmi -
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
பிரண்டை த்துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
பிரண்டை சிறிதளவு தக்காளி 2 பெரிய வெங்காயம் 2 பூண்டு பல் பெருங்காயம்வரமிளகாய் 6 கடுகு உளுந்து நன்றாக வதக்கவும். உப்பு வைத்து அரைக்கவும் ஒSubbulakshmi -
எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)
குட்ட கத்தரி 8லேசா வெட்டி தக்காளி 2வெட்டி பெரியவெங்காயம் ப.மிளகாய் 2வெட்டி கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம்,வதக்கவும். மிளகாய் பொடி சாம்பார் பொடி புளிக்கரைசல் ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
பிரண்டை சட்னி (Pirandai chutney recipe in tamil)
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.2.பிரண்டையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.#ILoveCooking,Eat healthy Foods. kavi murali -
கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)
தக்காளி 2பெரிய வெங்காயம் 1சின்னவெங்காயம் 5 பூண்டு பல் 5 உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். கடுகு ,உளுந்து அரைஸ்பூன், பெருங்காயம் 3துண்டு கள் கறிவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 5போட்டு வதக்கவும். மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
பிரண்டை தொக்கு (pirandai thooku recipe in tamil)
#ilovecookபிரண்டைத் தொக்கு ( Pirandai Thokku)* உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். Gomathi Shanmugam -
மல்லித்துவையல்
வரமிளகாய் ,பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து உப்பு, புளி சேர்த்து மல்லி இலையும் சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
இஞ்சி பச்சடி. (Inji pachadi recipe in tamil)
இஞ்சி ஃபேஸ்ட் எடுக்க. கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை,வெங்காயம் ,பெருங்காயம் வதக்கவும். பின் இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். சிறிதளவு சிறு நெல்லி அளவு புளி ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இதில் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான உப்பு சிறிது வெல்ல ம் மல்லி இலை போட்டு இறக்கவும் சொதி. சாதத்தில் ஊற்றி இதை தொட்டு சாப்பிட வேண்டும் ஒSubbulakshmi -
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
# chutneyவல்லாரை ஞாபக சக்தி அதிகரிக்கும் ..ரத்தத்தை சுத்தப்படுத்தும்.. Tamil Bakya -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
-
மல்லி சட்னி (Malli chutney recipe in tamil)
மல்லி கொஞ்சம் மிளகாய் 4,தக்காளி1,உப்பு தண்ணீர் விட்டு அரைக்கவும். ஒSubbulakshmi -
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வாழைப்பூ ஒருகைப்பிடி,தக்காளி2,வரமிளகாய்5,பெருங்காயம் சிறிது,சின்னவெங்காயம்5,பெரிய வெங்காயம்2,உப்பு, கடுகு,உளுந்து ,தேங்காய் ஒருகைப்பிடி,கறிவேப்பிலை சிறிதளவு.எல்லாவற்றையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும். நைசாக அரைக்கவும். ஒSubbulakshmi -
உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)
உருளை குடமிளகாய் வெட்டி எண்ணெய் விட்டு வரமிளகாய் ,பெருங்காயம் ,பூண்டு கடுகு உளுந்து வதக்கவும்.மிளகுப்பொடி,உப்பு சீரகம் சோம்பு போட்டு வதக்கவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்