சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லிஇலை, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
- 2
அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சிறிதளவு போட்டு தாளிக்கவும். பிறகு தாளித்தவற்றை அரைத்த தேங்காய் விழுதில் ஊற்றி கிழறி பிறகு பரிமாறவும்.
- 3
சுவையான தேங்காய் சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் சட்னி
#breakfast வழக்கம் போல் இல்லாமல் தேங்காய் சட்னியில் நான் தயிர் சேர்த்து செய்து இருக்கிறேன் ஒரு முறை நீங்களும் இதை முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் Viji Prem -
-
-
-
-
முருங்கைக்கீரை சட்னி
#COLOURS2முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
சிம்பிள் கோகனட் சட்னி (Simple coconut chutney recipe in tamil)
தேங்காய் சட்னி மிக எளிமையாக செய்யலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி அனைத்திற்கும் ஏற்ற சட்னி.#coconut#ilovecooking Aishwarya MuthuKumar -
-
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
#GA4#WEEK4Chutney சட்டென்று செய்து முடிக்கும் சட்னி. Srimathi -
-
-
-
-
-
-
-
-
-
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14794226
கமெண்ட்