தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4

Srimathi @cook_23742175
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய தேங்காயை மிக்ஸியில் போடவும். அதனுடன் பொட்டு கடலை 1 கப் உப்பு வற மிளகாய் 5 கொஞ்சம் கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
- 2
தாளிப்பு கரண்டியால் ஆயில் ஊற்றி கடுகு கடலை பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலையை தாளித்து சட்னியில் போடவும். இப்போது தேங்காய் பொட்டு கடலை சட்னி தயார்.
- 3
இதை தோசை இட்லி பொங்கல் அனைத்து வகையான டிபன் அயிட்டத்துக்கும் தொட்டு கொள்ளலாம்.வாழைக்காய் பஜ்ஜிக்கு தொட்டு கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney Sundari Mani -
-
-
-
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconutஎங்கள் சேலம் ராஜ் நிவாஸ் ஹோட்டல் ஃபேமஸ் சட்னி. (இப்போது பெயர் சரவண பவன்) ராஜகணபதி கோவில் அருகில் உள்ளது. Meena Ramesh -
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani -
சத்தான சட்னி
#chutneyநட்ஸ் சாப்பிடாதவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Vajitha Ashik -
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
-
-
பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்... Saiva Virunthu -
தேங்காய் சேர்காத கடலை சட்னி (thengai serkatha kadalai chutney Recipe in tamil)
தேங்காய் இல்லாத சமையத்திலும் சட்னி இவ்வாறு செய்யலாம் Suji Prakash -
-
-
சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி... Nalini Shankar -
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13781860
கமெண்ட்