மொச்சை பயிறு கத்தரிக்காய் புளிக்குழம்பு

Guru Kalai
Guru Kalai @cook_24931712
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25minits
2 பரிமாறுவது
  1. 250 கிராம் மொச்சை பயிறு
  2. 1வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1எலுமிச்சை அளவு புளி
  5. 2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  6. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 3 கத்தரிக்காய்
  9. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. சிறிதளவுவெந்தயம்
  11. சிறிதளவுசோம்பு
  12. ஒரு கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25minits
  1. 1

    முதலில் பயிரை ஒரு கடாயில் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும் அதை தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    ஊற வைத்த மொச்சை பயிறை 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் புளியை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து

  3. 3

    வெந்தயம் சோம்பு போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    தக்காளி நன்றாக வதங்கிய பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும் பிறகு வேக வைத்த மொச்சை பயிறை சேர்த்து

  5. 5

    மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்

  6. 6

    நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்த புளியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்

  7. 7

    மொச்சை பயறு கத்தரிக்காய் புளிக்குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes