கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் பருப்பை போட்டு வேக வைக்கவும்.
- 2
வெந்தவுடன் தக்காளி பச்சை மிளகாய், வெங்காயம,காய்கறிகளைப் போடவும் ஒரு கொதி வந்தவுடன் தேவையான அளவு உப்பு மிளகாய்த் தூள் மல்லித் தூள் சாம்பார் தூள் போட்டு கொதிக்க விடவும்
- 3
காய்கறிகள் வெந்தவுடன்புளிக்கரைசலை ஊற்றவும்
- 4
கடைசியாக எண்ணெய் ஊற்றி பெருங்காயம் சீரகம் கடுகு வெந்தயம் தாளித்து அதில் ஊற்றவும் கொத்தமல்லித் தழையை தூவவும்.
- 5
- 6
சுவையான சாம்பார் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்
#everyday2தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே கத்தரிக்காய் வெந்து உப்பு காரம் அதில் சேர்ந்து நன்கு வதங்கியதும் ரோஸ்ட் ஆக மாறி மிகுந்த சுவையுடன் இருக்கும் சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன் Vijayalakshmi Velayutham -
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
மாங்காய் முருங்கைக்காய், கத்தரிக்காய், பலா கொட்டை சாம்பார்
கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் Shanthi -
-
-
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam Guru Kalai -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14808425
கமெண்ட் (2)