சமையல் குறிப்புகள்
- 1
தோலுடன் இருக்கும் மொச்சை பருப்பை வாங்கி தோல் நீக்கி எடுத்து வைக்கவும்.1/2 பத்தை மஞ்சள் பூசணிக்காயை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். புடலங்காய் ஒரு சிறிய துண்டு, 5 அவரைக்காய், 5 வெண்டைக்காய் எடுத்து வைக்கவும்.
- 2
2 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்து வடித்து வைக்கவும்.2 அடக்கு மாங்காய், 1 துண்டு புடலங்காய், 1/2 சர்க்கரைவள்ளி கிழங்கு, 5வெண்டைக்காய்,5 அவரைக்காய் நறுக்கி எடுத்து வைக்கவும்.
- 3
கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு,1 டீஸ்பூன் கடுகு,
2 வரமிளகாய் கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி,2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், 1/2டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கி விடவும். கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும். - 4
1/2 கப் வெந்த துவரம் பருப்பை கொதிக்கும் குழம்பில் ஊற்றி நன்கு கலக்கி விடவும். சிறிய எலுமிச்சை அளவு வெல்லத்தை சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
- 5
சுவையான ஏழு வகை காய்கறி புளி குழம்பு ரெடி😋😋 விரத நாட்களில் செய்யும் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
-
-
-
-
-
-
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)