தலைப்பு : எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் பூசணிக்காய் மோர் குழம்பு

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. கத்திரிக்காய் 1/4 கிலோ
  2. வெங்காயம் 2
  3. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  4. மல்லி தூள் 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. கடுகு 1/4 ஸ்பூன்
  7. உப்பு சிறிது
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. சோம்பு 1/4 ஸ்பூன்
  10. உளுந்து 1/4 ஸ்பூன்
  11. தேங்காய் 1/4 கப்
  12. பூசணிக்காய் 1 கப்
  13. அரிசி மாவு 1 ஸ்பூன்
  14. பச்சை மிளகாய் 2
  15. சீரகம் 1/2 ஸ்பூன்
  16. தயிர் 2 கப்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கத்திரிக்காய்யை நறுக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,சோம்பு,வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் ஊற வைத்த கத்திரிக்காய் மசாலா சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும் அதனுடன் அரிசி மாவு 1 ஸ்பூன் சேர்த்து வறுத்து கொள்ளவும்

  3. 3

    பூசணிக்காய்யை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் தேங்காய்,பச்சை மிளகாய் சீரகம் அரைத்து பூசணிக்காய்யுடன் சேர்த்து 1 கொதி விடவும் அதனுடன் மோர் கலந்து தாளித்து கொள்ளவும் எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் பூசணிக்காய் மோர் குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes