மோர் குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் இருந்து கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பை சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
வெங்காயம், பீன்ஸ், முள்ளங்கி மற்றும் பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தேங்காய் துண்டுகள் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து முதலில் அரைத்து பின் ஊறிய பருப்பை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
- 4
தயிர் உடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 5
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,சீரகம்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை,வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும் பின் கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
பின் நறுக்கிய காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்
- 7
காய்கறிகள் வெந்ததும் அரைத்த விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 8
பின் அரைத்த மோரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும் லேசாக நுரை கட்டி வரும்போது இறக்கி விடவும் கொதிக்க விட வேண்டாம்
- 9
சுவையான மனமான மோர் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
கெண்டை மீன் குழம்பு
முதலில் ஒரு வாணலியில் விளக்கெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் ஊற்றி கருவடவம் இல்லை என்றால் வெந்தயம்,வெங்காயம்,தக்காளி மூன்றும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்,பின்பு தனியாக ஒரு பாத்திரத்தில் புளி கரைசல்,மிளகாய் தூள்,தனி மிளகாய் தூள்,கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.வாணலியில் பொன்னிறமாக வதங்கிய வெங்காயம்,தக்காளி உடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.பிறகு தேங்காய் மற்றும் சோம்பு அரைத்து சேர்த்த 10நிமிடத்தில் நறுக்கிய மீன் துண்டுகள் மற்றும் மாங்காய் துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.சராசரியாக 15 அல்லது 20 நிமிடம் இருந்தால் போதுமானது. சுவையான மீன் குழம்பு ரெடி.மீன் வறுவல் செய்ய கெட்டியான புளி கரைசல்,சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு வைத்து அரைத்த பேஸ்ட்,கெட்டியான தேங்காய் பால்,தினி மிளகாய் தூள்,உப்பு இவை அனைத்தும் மீன் வறுவல் துண்டுகள் உடன் சேர்த்து பீரிஸ்ஸரில் 30 நிமிடங்கள் வைத்து பின் மசாலா கலவை மீனுடன் நன்கு ஒட்டி இருக்கும்.இதை வாணலியில் எண்ணெய் வீட்டு பொரித்து எடுக்கவும்..வாச Raj Lakshmi -
-
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
-
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
வெந்தய குழம்பு
#GA4 #Week2 #Fenugreekஉடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் இரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிட வேண்டும்...இத்தகைய வெந்தயக் குழம்பின் செய்முறை கீழே பார்பேம்... தயா ரெசிப்பீஸ் -
உடல் சூடு குறைய கற்றாழை நீர் மோர்
# immunityகற்றாழை -உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளது. உடலுக்கு தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கொடுக்கிறது. Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்