#everyday2 கத்திரிக்காய் கொத்தமல்லி பொரியல்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#everyday2 கத்திரிக்காய் கொத்தமல்லி பொரியல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. கத்தரக்காய் 1 கப்
  2. சிவப்பு மிளகாய் 4
  3. கொத்தமல்லி 2 டீஸ்பூன்
  4. கடலைபருப்பு கால் டீஸ்பூன்
  5. நல்லெண்ணெய் 4 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொத்தமல்லி மிளகாய் கடலைபருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறியபின் பிடித்து கொள்ளவும்

  2. 2

    கத்திரிக்காயை மிதமான தீயில் சிறிது எண்ணெய் விட்டு உப்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    வதங்கியதும் அதில் பொடி சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes