தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)

Renukabala @renubala123
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்
- 2
பீட்ரூட்டை வேகவைத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
பின் வெந்த பீட்ரூட்டை சேர்த்து கலந்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால் சுவையான தேங்காய் பீட்ரூட் பொரியல் தயார்.
- 5
இப்போது நன்கு கலந்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி, கொஞ்சம் தேங்காய் துருவல் வைத்து அலங்கரித்தால் சுவையான தேங்காய் பீட்ரூட் பொரியல் சுவைக்கத்தயார்.
Similar Recipes
-
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Drumstick leaves peanut fry)
மிகவும் சத்துக்கள் வாய்ந்த முருங்கைக்கீரை, வேர்க்கடலை யை வைத்து ஒரு புது விதமான பொரியல் முயற்சித்தேன். இரண்டும் சேர்ந்து அருமையான சுவையில் அமைந்தது. எனவே நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டியுள்ளேன்.#GA4 #week2 Renukabala -
தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)
பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.#Cocount Renukabala -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
-
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
வெஜ் இட்லி உப்புமா (Vegetable idly upma)
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து, இட்லியை பொடித்து கலந்து செய்த இந்த உப்புமா ஒரு முழு உணவு. எல்லா காய்கள், பருப்பு இதில் சேர்ந்துள்ளதால் அருமையான சுவை கொண்டுள்ளது.#ONEPOT Renukabala -
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்.. Kanaga Hema😊 -
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
-
-
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு. Jassi Aarif -
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13863473
கமெண்ட் (5)