சமையல் குறிப்புகள்
- 1
3முட்டையை உடைத்து.வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எலுமிச்சைப்பழம் மீடியம் அளவு-1.
1/2 டேபிள் ஸ்பூன் உப்பு தூள்.
7பற்கல் பூண்டு தோல் நீக்கி தண்ணீரில் கழுவி ஒரு மத்தில் போட்டு தட்டி வைத்துக்கொள்ளவும்.
250மில்லி சன்பிளவர் ஆயில். - 2
தட்டி வைத்த பூண்டு,1மீடியம் அளவு எலுமிச்சை பழம் சாறு,1/2டேபிள் ஸ்பூன் உப்பு தூள் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்..
பின் 3முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றி அரைக்கவும்.
பின் 250மில்லி சன்பிளவர் ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.
20செகண்ட் 1முறை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட்டு அரைக்கவும்... - 3
முட்டையின் வெள்ளைக் கருவில் "மயோனைஸ் ரெஸிபி" தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மயோனைஸ்
குழந்தைகளுக்கு பிடித்த மயோனைஸ் செய்வதற்கு பிளண்டர் தேவையில்லை மிக்ஸி போதும் ரொம்ப சிம்பிள்.


"பாசிப்பயறு பசலைக்கீரை மசாலா கூட்டு"


"பச்சை மொச்சைக்காய் குழம்பு"..


முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)
#Colours2#கலர்ஸ்2#Green#பச்சை#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி#Drumstick & Coconut Milk Gravy


"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3
#Vattaram#Week-3#திண்டுக்கல் சிக்கன் வறுவல்"#வட்டாரம்#வாரம்-3


சில்லி கார்லிக் மயோனைஸ்
#myfirstrecipe


செமி லிக்விட் மயோனைஸ் டிப்
#GA4#week8


மயோ பெப்பர் சாண்ட்விச்
#Book#goldenapron3


வெங்காய பூண்டு சட்னி
#Book


"மதிய உணவு சாதம்,முருங்கைக்காய் பருப்பு சாம்பார்".. - (Rice & murungai kai parupu sambar recipe)
.#Everyday2


முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


தட்டுவடை+தட்டுவடை செட்+முட்டை செட்
#Vattaram#Week-6#வட்டாரம்#வாரம்-6


ராகி ஆம்லெட்🍳🍳🤤🤤😋
#GA4


"முட்டை போண்டா" #Everyday4 ஈவ்னிங் பைட்ஸ்


#Fish Curry (மீன் குழம்பு) I love cooking


வெள்ளை வெங்காய சட்னி
#everyday3


வீட்டிலுள்ள 6 பொருட்களை வைத்து செய்யலாம் : தக்காளி ஜாம்
#COLOURS1 #colours1கடையில் வாங்க வேண்டாம். வினிகர் தேவையில்லை, வீட்டிலேயே ஜாம் செய்யலாம். என் மாமியார் எனக்கு கற்றுக் கொடுத்த செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்


புது விதமாக வித்யாசமான முறையில்"ஸ்பைஸி கத்திரிக்காய் தொக்கு"


*மாதுளம் பழ ரசம்*
இது உடலில் ஏற்படும் செரிமான பிரச்னைகளை சீராக்கி, உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது. டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.


நார்த்தங்காய் குழம்பு
#arusuvai6


லெமன் இடியாப்பம்
#everyday1


{சங்கரா மீன் குழம்பு}
#GA4


பாறை மீன் வறுவல்
#everyday2


முள்ளு முறுக்கு
#lockdown1#bookமத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே முள்ளு முறுக்கு செய்தேன் .எனக்கும் முறுக்கு செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் .


Eerulli Kaavu Chutney/ ஈருள்ளி காவு சட்னி
#karnataka


Cinnamon Rolls
#noovenbaking#Chefneha


செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie


முட்டை பிரியாணி
#NP1


ஸ்பெஷல் "கொடுவா கருவாடு தொக்கு"


பாகற்காய் புளி குழம்பு
#immunity

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817242
கமெண்ட்