"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3
சமையல் குறிப்புகள்
- 1
1/4கிலோ கோழி இறைச்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து.திண்டுக்கல் சிக்கன் வறுவலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
- 2
2மீடியம் அளவு பல்லாரி வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.6பல் பூண்டு,1/2இன்ச் இஞ்சி துண்டு,1/2டேபிள் ஸ்பூன் முழு மிளகு,1/2டேபிள் ஸ்பூன் சீரகம்,1/2டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்,1டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித்தூள்,1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்,2கொத்து கருவேப்பிலை.
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைக்கவும்.
- 3
1/4கிலோ சிக்கனில் சிக்கன் வறுவல் செய்வதற்கு அரைத்த பேஸ்ட்,1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,1/2மூடி(1டீஸ்பூன்) எலுமிச்சை பழம் சாறு,தேவையான அளவு உப்பு தூள் போட்டு சிக்கனுடைய எல்லாப் பகுதியிலும் படும்படி தடவவும்.
சிக்கனை மேரினேட் செய்து 1மணி நேரம் பிரிட்ஜில் ஊர வைக்கவும்.
- 4
மேரினேட் செய்து பிரிட்ஜில் வைத்த சிக்கனை வெளியில் 15நிமிடம் வைக்கவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்த பிறகு 1துண்டு பட்டை,2ஏலக்காய்,1/2டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும்.
அடுத்து மேரினேட் செய்த சிக்கனை போட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கி வறுக்கவும்.
- 5
திண்டுக்கல் சிக்கன் வறுவல் செய்து கொண்டிருக்கும்போது மேலும் சுவையூட்ட இடையில் பொடியாக நறுக்கிய 1பல்லாரி வெங்காயம்,2கொத்து கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" தயார்........
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2
#வட்டாரம்..#வாரம்-2..#ருசியான காஞ்சிபுரம் உப்புமா.. Jenees Arshad -
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
-
-
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
"திருநெல்வேலி தேங்காய்பால் சொதிக்குழம்பு" #Vattaram #Week-4
#Vattaram#Week-4#வட்டாரம்#வாரம்-4#திருநெல்வேலி "தேங்காய் பால் சொதிக்குழம்பு"#Thirunelveli "Coconut Milk Sodhi Kulambu" Jenees Arshad -
-
"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Coconut Milk Koduva Fish Gravy#தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
-
மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட். Jenees Arshad -
சிக்கன் லெக் வறுவல்
#nutrient1#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை ப்ரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிக்கன் லெக் வறுவல். Aparna Raja -
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
-
-
-
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
"கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு"(Cuddalore Famous Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Cuddalore Famous Koduva Fish Gravy#கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
-
"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)
#Vattaram#வட்டாரம்#Week-15#வாரம்-15#அரியலூர் மட்டன் கிரேவி#Ariyalur Mutton Gravy Jenees Arshad -
-
ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
More Recipes
கமெண்ட்