சுறா புட்டு

annammal
annammal @annammal09

சுறா புட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3சுறா மீன் துண்டு (250கிராம்
  2. 1 ஸ்பூன் உப்பு
  3. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 2 பச்சைமிளகாய்
  7. சிறிதுகருவேப்பிலை, கொத்தமல்லி
  8. 1 ஸ்பூன் பெருஞ்ரகம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க அரபித்ததும் மீன் தூண்டுகளை சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    வேகவைத்த மீனை நன்கு முள் இல்லாமல் உதிர்த்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் சிறிது என்னை சேர்த்து பெருஞ்சீரகம், கருவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் சேர்க்கவும்

  4. 4

    அதனுடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    அதனுடன் உதிர்ந்த மீன், மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும், தண்ணீர் இல்லாமல் கிளறி கொள்ளவும்

  6. 6

    பின்பு கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
annammal
annammal @annammal09
அன்று

Similar Recipes