பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)

பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை நன்றாக கழுவி எடுத்த பின்பு மிளகாய்தூள், மிளகுதூள், உப்பு மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும். வாழை இலையை இரண்டு துண்டுகளாக எடுத்துக்கொண்டு தீயில் வாட்டி எடுக்கவும்.
- 2
வாட்டி எடுத்த இலையில் மசாலா கலந்த மீனை வைத்து நன்கு கட்டவும். கட்டிய பிறகு இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.
- 3
பத்து நிமிடங்கள் வெந்த பிறகு மீனை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கிய பின்பு நாம் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.வெந்து எடுத்து வைத்திருக்கும் மீனை சிறு சிறு துண்டுகளாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
- 5
பிறகு பிடித்து வைத்திருக்கும் மீனை அதில் போட்டு நன்கு வதக்கவும். நன்றாக கிளறி எடுத்தால் பிச்சுபோட்ட மீன் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கருவேப்பிள்ளை மீன் வருவல் (Karuvepilai meen varuval recipe in tamil)
#mom கறிவேப்பிலையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஏற்ற உணவாகும். மீனிலும் புரத சத்து அதிகம் உள்ளது, இதை பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம். Priyanga Yogesh -
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)
#arusuvai2 Shuju's Kitchen -
-
More Recipes
- செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
- கத்தரிக்காய் பஜ்ஜி (Kathirikkaai bajji recipe in tamil)
- சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
- முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
கமெண்ட்