#everyday3 பருப்பு இடியாப்பம்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#everyday3 பருப்பு இடியாப்பம்

#everyday3 பருப்பு இடியாப்பம்

#everyday3 பருப்பு இடியாப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. இடியாப்ப மாவு 1 கப்
  2. உப்ப தேவைக்கேற்ப
  3. நல்லெண்ணெய 4 டீஸ்பூன்
  4. பயத்தம்பருப்பு 2 டீஸ்பூன்
  5. கடுகு கால் டீஸ்பூன்
  6. உளுந்து கால் டீஸ்பூன்
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. தேங்காய் துருவல் 1 டீஸ்பூன்
  9. 10பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மாவை உப்பு எண்ணைய் சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    கொதிக்கும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  3. 3

    இட்லி தட்டில் இடியாப்ப அச்சில் பிழிந்து கொள்ளவும்

  4. 4

    ஒரு கிண்ணத்தில் பாசி பருப்பை தண்ணீர் சேர்த்து இட்லி பாத்திரத்தில் உள்ளே வைத்து மேலே இடியாப்ப தட்டை வைத்து மூடி பத்து நிமிடம் வேகவிடவும்

  5. 5

    தட்டில் எடுத்து ஆறியபின் உதிர்த்து கொள்ளவும்

  6. 6

    பருப்பை தண்ணீர் வடிகட்டி இடியாப்பத்தில் சேர்க்கவும்

  7. 7

    ஒரு கடாயில் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  8. 8

    வதங்கியதும் உப்பு இடியாப்பம் சேர்த்து வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes