சமையல் குறிப்புகள்
- 1
இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து கொதிநீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்....
- 2
இடியாப்பம் பிழிந்து ஆவி காட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
இடியாப்பத்தை பிசைந்து கொண்டு
- 4
தேங்காய் துருவல் சர்க்கரை சேர்த்து கிளறவும்....தேவையெனில் ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மசாலா இடியாப்பம்
இடியாப்ப மாவில் வெந்நீர் ஊற்றி இடியாப்பம் பிழியவும். பின் வெங்காயம் ,ப.மிளகாய்,மிளகு தூள், சீரககத்தூள்,இஞ்சியைத்தட்டி,பெருங்குயம்,இரு தக்காளி வெட்டி வதக்கவும். உப்பு போடவும் பின் இடியாப்பம் உதிர்த்து இதனுடன் சேர்த்து கிண்டவும். ஒSubbulakshmi -
-
இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் (Idiyappam matrum thenkaai paal recipe in tamil)
#soruthaanmukkiyam Sudha M -
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
இடியாப்பம்(idiyappam recipe in tamil)
இட்லியைப் போலவே இடியாப்பமும் அனைவரும் உண்ணக்கூடிய எளிதாக ஜீரணமாகக் கூடிய முதன்மையான காலை உணவு Banumathi K -
-
-
-
-
-
எளிமையான உணவு - இடியாப்பம்
#combo #combo3இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
குழந்தைகள் சிறப்பு உணவு...இடியாப்பம் (Idiappam recipe in tamil)
இடியாப்பமாவை சுடுநீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். தேங்காய் ,சீனி ,நெய் ,சேர்த்து சாப்பிடலாம். காரம் இல்லா பட்டாணி தக்காளி குருமா வைக்கலாம் ஒSubbulakshmi -
-
-
-
-
-
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15236813
கமெண்ட்