இரவு உணவு பூரி உருளை மசாலா

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமைமாவு200கிராம்,எண்ணெய், தண்ணீர் சிறிது, உருளை 2,சீரகம், சோம்பு, தக்காளி 1,பெரியவெங்காயம் 2,ப.மிளகாய் 3,
  2. மஞ்சள் தூள்,தேவையான அளவு,உப்பு, மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவு பிசைந்து உடனே போடவும். எண்ணெய் ஊற்றக்கூடாது.தொட்டு பிசையவும்

  2. 2

    வட்டமாக போட்டு சின்ன வட்ட மூடியால் வெட்டி எண்ணெயில் பொரிக்க வும்

  3. 3

    கிழங்கு வேகவைத்து தாளிக்கவும்

  4. 4

    வேகவக்க.வெங்காயம் தக்காளி,ப.மிளகாய்வெட்ட வும்.கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை வதக்கவும். கிழங்கு உதிர்த்து எல்லாம் வதக்கவும்.தேவேயான உப்பு மல்லி இலை போடவும்.அருமையான இரவு உணவு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes