சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து எடுக்கவும் பிறகு மிக்சியில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, முந்திரி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து எடுக்கவும்
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரஞ்ச் இலை, மராட்டிமொட்டு, ஸ்டார் பூ, வரமிளகாய், சோம்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு அதில் சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சிக்கன் மசாலா, கல் உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
- 6
வெந்தவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும், இதை நாம் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்
Top Search in
Similar Recipes
-
-
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
கோஸ்கோட் கிராமத்து பிரியாணி(Hoskote village Briyani)
#Karnadakaகர்நாடக மாநிலம் கோஸ்கோட் என்ற கிராமம் விவசாய நிலமாக இருப்பதனால் அங்கு விளைவிக்கும் நாட்டு காய்கறிகளை பயன்படுத்தி செய்யக்கூடிய பிரியாணி மிகவும் பிரபலமானது .அந்த முறையை இந்த பதிவில் காண்போம் karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
-
-
-
-
மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper
1. மிளகு சளிக்கு நல்லது.2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும். Nithya Ramesh -
-
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14855963
கமெண்ட்