பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்

பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்
இல்லவரும் விரும்பும் சுவையான வாசனையான ஸ்நாக். டிப்பிங் சாஸ் கூட சேர்த்து சாப்பிட்டால் சுவை கூடும், #everyday4
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
டாப்பிங்க் ஸ்ப்ரே: தேவையான பொருட்களை ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஸ்பூனால் மிக்ஸ் செய்க
ஒரு போலில் ஈஸ்ட் கூட சக்கரை, ¼ கப் வென்னிர் சேர்த்து கலக்க. 10 நிமிடங்கள் கழித்து 1 கப் வென்னிர், ஆலிவ் ஆயில்
கோதுமை மாவு, உப்பு சேர்த்து கையால் பிசைந்து சப்பாத்தி மாவு சேவஸ்து போல ஸ்மூத் டோ செய்க, சப்பாத்தி கள் மேல் சிறிது மாவு தூவி நீட் செய்க பால் ஷேப் செய்து குழவியால் ரோல் செய்க. ஸ்டெரேச் செய்க. பேகிங் டிரே மேல் தாரளமாக எண்ணை தடவி அல்லது படர் ஸ்ப்ரே செய்து ரோல் செய்த டோ வைக்க. - 4
விரல்களால் அழுத்தி air bubblesநீக்குக. பிளாஸ்டிக் ஷீட்டால் முடி 2 மணி நேரம் ரெஸ்ட் செய்க. டோ 2 மடங்காகும்.
பிரெ ஹீட் electric oven 475 F.
டோவை கத்தியால் 11/2 இஞ் அகல ஸ்ட்ரிப் வெட்டுக (படம்). 15 நிமிடம் பேக் சேத பின் வெளியே எடுத்து படர் ஸ்ப்ரே செய்க. டாப்பிங்க் ஸ்ப்ரே செய்து மறுபடியும் oven உள்ளே வைத்து 10 நிமிடம் பேக் செய்க. பின் வெளியே எடுத்து கூல் செய்க. பிரட் ஸ்டிக் தயார். விருப்பமான டிப்பிங் சாஸ் கூட பறி மாறுக. - 5
தக்காளி சாஸ்:
கொதிக்கும் நீரில் தக்காளிகள் 4 நிமிடம். வெளியே எடுத்து சிறிது ஆறினா பின், தோலை உரிக்க. மேஷ் செய்க. மிதமான நெருப்பின் மேல் அடிக்கநமான பாத்திரத்தில் 2 மேஜைகரண்டி ஆலிவ் ஆயில்
சூடு செய்க -2 நிமிடம். மேஷ் செய்த தக்காளி சேர்க்க, 4-5 நிமிடங்ககள். அப்போ அப்போ கிளருங்கள் அடுப்பின் மேல்; கொதித்த பின் மீதி பொருட்கள் சேர்த்து மிக்ஸ் செய்க, நெருப்பி குறைக்க மேலும் 2 நிமிடங்கள் அடுப்பின் மேல். அடுப்பை அணைக்க. - 6
சாஸ் பரிமாற தயார். பிரட் ஸ்டிக் கூட பரிமாறுக.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா


கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread


சீசி மல்டை லேயர் நான் (பரோட்டா)


வாழைப்பழ பிரட்


உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)


லிக்விட் பரோடா, கூட்டு


மசாலா சப்பாத்தி


இனிப்பு சமோசா


பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)


சில்லி சீஸ் டோஸ்ட்


சோடா பிரட் (Irish soda bread)


உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)


உருளை பொடிமாஸ்


ஸ்பினாச் கீஷ் (spinach Quiche recipe in tamil)


பஜ்ஜிகள் பலவிதம்


தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


பீட்ஸா பைட்ஸ்


ப்ரொக்கோலி புலவ்


கார்லிக் பிரட் (Garlic Bread recipe in tamil)


சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)


பச்சை காய்கறிகள் சாலட், பூண்டு தேன் சோய் சாஸ் ட்ரெஸ்ஸிங்


சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்


வால்நட் வாழைப்பழ பிரட்


புனர்பாகம் மிளகு ரசத்துடன்


பூண்டு வெண்ணை நான்


ஒரு ஜம்போ பேஸ்டரி


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil)


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)

கமெண்ட்