சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலையை ஒரு வாணலியில் போட்டு ஸ்டவ்வில் வைத்து நன்கு வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு, மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 3
பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். அதில் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து கலந்து வைக்கவும்.
- 4
வேர்க்கடலை,மாவு,மிளகாய்த்தூள், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கையால் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 5
அதன்பின் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கலந்து வைத்துள்ள பக்கோடா மாவை கையால் உதிர்த்து விடவும்.
- 6
நன்கு பொன்னிறமாக மாறும் வரை இரண்டு முறை கலந்து விட்டு எடுத்தால் மிகவும் சுவையான சத்தான வேர்க்கடலை பக்கோடா தயார்.
- 7
மாலை நேர பைட்ஸ் ஆக சுவைக்க மிகவும் பொருத்தமான இந்த வேர்க்கடலை பக்கோடாவை அனைவரும் செய்து சுவைக்கவும்.
Similar Recipes
-
-
-
மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம், வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.#deep fry Azhagammai Ramanathan -
வறுத்த வேர்க்கடலை
#deepfryவேர்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது.நம் நாவின் சுவை மொட்டுகளுடன் சேர்த்து நம் உடலுக்கும் வேர்கடலை ஒரு விருந்து ஆகும்.பாலிபினால்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற செயல்பாட்டு சேர்மங்களும் இந்த மொறுமொறுப்பான கொட்டைகளில் உள்ளது. Shyamala Senthil -
காய்கறி போண்டா (Vegetables bonda)
நீங்கள் விருப்பப்படும் எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த போண்டா தயாரிக்கலாம்.#Everyday4 Renukabala -
-
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
-
-
-
-
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#cookwithfriends#shyamaladeviநார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya sundar -
தயிர் பக்கோடா (Curd Pakoda recipe in Tamil)
#Cookwithmilk*தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. kavi murali -
திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking... kavi murali -
-
-
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
-
கார பூந்தி Savoury/snack)(Kaara boonthi recipe in Tamil)
* வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்யக்கூடிய பலகாரம் காராபூந்தி.*இனி கடைகளில் விற்கப்படும் காராபூந்தியை போல நம் வீட்டிலேயும் மிக எளிதாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம்.#Ilovecooking #india2020 kavi murali -
-
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14887172
கமெண்ட் (10)