பஜ்ஜிகள் பலவிதம்

பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்
எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், வாழைக்காய், கத்திரிக்காய் வாழைப்பூ,-
.அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #everyday4
பஜ்ஜிகள் பலவிதம்
பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்
எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், வாழைக்காய், கத்திரிக்காய் வாழைப்பூ,-
.அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #everyday4
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க. வாழைக்காயை தோலுரித்து மெல்லிய ஸ்லைஸ்கள் செய்து தண்ணீரில் போடுக. கத்திரிக்காயை மெல்லிய ஸ்லைஸ்கள் செய்து தண்ணீரில் போடுக. வாழைப்பூவின் bract நீக்கி உள்ளிருக்கும் சின்ன பூக்களிறிந்து நடுவில் இருக்கும் காம்பூ நீக்கி தண்ணீரில் போடுக.
தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்க.. இவ்வாறு செய்தால் காய்கறிகள் நிறம் மாறாது. - 2
ஒரு கிண்ணத்தில் உப்பு, சோடா, மாவுகள். எலலா ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து விரல்களால் கலந்து கொள்ளுக., கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, போதுமான நீர் சேர்த்து தோசை மாவு பதத்திரக்கு பஜ்ஜி மாவு செய்க. நீர் வடித்து காய்கறிகளை மாவில் சேர்க்க
மிதமான (medium high flame) நெருப்பின் மேல் ஒரு வாணலியில் போதுமான எண்ணை சூடு செய்க. நான் ஒரே சமயத்தில் 5-6 பஜ்ஜிகள்தான் பொரிப்பேன். முதலில் வாழைக்காய் பஜ்ஜி பொறித்து எடுத்து கொண்டேன்; பின் வாழைப்பூ. பின் கத்திரிக்காய் பஜ்ஜி பொரிக்கலாம். - 3
மாவில் இருந்து எடுக்கும் பொது எக்ஸ்செஸ் மாவை கின்னதில் வடிக்க ஸ்லைஸ்களை தனி தனியாக எண்ணையில் போடுக. நெருப்பை சிறிது குறைக்க. ஜல்லி கரண்டியால் எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். பொன்னிறமாக வெந்த பின், (3-4 நிமிடம் ஆகலாம்). பொறிந்த பின் பேப்பர் டவல் மீது போடுக. பேப்பர் டவல் பஜ்ஜி மேல் மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும்.
- 4
. 3 வித மொரு மொரு பஜ்ஜிகள் ருசிக்க தயார், விருப்பமான சட்னி கூட பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்
#bananaஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைக்காய், வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். . வாழை இலை மேல் வைத்து சாப்பிட்டால் கூட ருசி Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
கேல் பஜ்ஜிகள்
#kayalscookbookஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் பஜ்ஜி. கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE) பஜ்ஜி செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். 2 விதமான பஜ்ஜி மாவுகள் செய்தேன்.1. .அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது.2. கார்ன் மாவு corn flour, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது. Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
காரா சேவை(kara sev recipe in tamil)
#npd3நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு மிளகு, சீரக, ஓம , மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #besan #GA4 Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)
#SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE நல்ல உணவுபோருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்வதே என் குறிக்கோள். அதற்காகவே நான் சமைக்கிறேன் டீப் வ்ரை செய்யவில்லை. பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், ஜுக்கினி, கேரட், கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான பஜ்ஜி . பக்கோடா என்றும் சொல்லலாம் #SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE. Lakshmi Sridharan Ph D -
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SUஉயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான் கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள் Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
3 மணம், 3 சுவை , 3 நலம் தரும் சமையல் மூலிகைகள் #Flavourful. Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
-
வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
#SSஎல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது #SS Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#ssராகி நலம் தரும் சிறு தானியம். மகாத்மா காந்தி எப்பொழுதும் உணவில் கலந்து கொள்ளுவார். படித்திருப்பீர்கள் இதைப்பற்றி எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது. #SS Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE reciep in tamil), டர்னிப் இலைகள், மசால் வடை
#magazine1எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் வடை . கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE), டர்னிப் இலைகள், வெங்காயம் வடை செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம்; கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். விருந்தை ஜீரணிக்க சுக்கு, ஓமம் சேர்த்தேன். முடிந்தவரை ஆர்கானிக் உணவு பொருட்களை உபயோகப்படுதுக. கீறி இலகள் எண் தோட்டத்து இலைகள். சுவை சத்து நிறைந்த வடைகள் Lakshmi Sridharan Ph D -
பொட்டு கடலை முறுக்கு
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
#KP எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான கறி அமுது- பொரியல் நாங்கள் உணவை அமுது என்று நினைப்பவர்கள் ரசம் சாத்தமுது பொரியல் கறி அமுது Lakshmi Sridharan Ph D -
ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட். Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு இட்லி
நலம், சுவை. சத்து, வாசனை நிறைந்த பாசி பயறு இட்லி. பாசி பயறு, உளுந்து, இட்லி அரிசி, பச்சை, மிளகாய் சேர்ந்த இட்லி மாவு. மாவைப் புளிக்க செய்தேன் ஈஸ்ட் சேர்த்து . கடுகு, சீரகம், மெந்தயம் , பெருங்காயம் தாளித்து, மஞ்சள், மிளகு சேர்த்து, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி மாவுடன் சேர்த்தேன். உப்பு கலந்து ¼ கப் மாவை குழியில் போட்டு நிராவியில் ஸ்டீம் குக்கரில் வேகவைத்தேன். ஆரோக்யமான இட்லி மிகவும் சுவையாக இருந்தது.#இட்லி Lakshmi Sridharan Ph D -
உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக், காக்டெயில் சமோசா -சின்ன சின்ன சமோசாக்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பிரியாணி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியாணி தாய்லாந்து ஜெஸ்மீன் அரிசி (Thai Jasmine rice) எனக்கு பிடித்த வாசனையான அரிசி.வாழைப்பூ எனக்கு பிடித்த காய்கறி.வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம்.#Np1 Lakshmi Sridharan Ph D -
முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு புது விதமான முறுக்கு ஒரு ஹைபிரிட் ரெஸிபி .அரிசி மாவு, கடலை மாவு. அவகேடோ சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. அவகேடோ நல்ல கொழுப்பு சத்து கொண்டது ஓமேகா 3 அதிகம் #deepavali Lakshmi Sridharan Ph D -
பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா
#CookpadTurns6எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக்பிரட் ஸ்லைஸ் ரேப் செய்ய உபயோகித்தேன். உருளை மசாலா பில்லிங் (filling) Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)
பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள். இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள். சூப் தண்ணீயாகவும் அல்லது கெட்டியாகவும் இருக்கலாம் #sr Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்