கேசர் லஸ்ஸி

Nithyakalyani Sahayaraj @cook_saasha
கேசர் லஸ்ஸி
சமையல் குறிப்புகள்
- 1
வெது வெதுப்பான காய்ச்சிய பாலில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து 5நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
ஒரு ஜாரில் தயிர் சர்க்கரை குங்கும பூ கலந்த பால் ஆகியவை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- 3
ஒரு டம்ளரில் அரைத்த லஸ்ஸி ஊற்றி சிறிதளவு குங்கும பூ பாதாம் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பஞ்சாபி பாயாசம். (Panjabi payasam recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சேமியா பாயாசம், பஞ்சாபி ஸ்டைலில்.. #GA4#week1#punjabi Santhi Murukan -
சௌகார்பேட் லஸ்ஸி
சென்னையில் சௌகார்பேடில் இந்த லஸ்ஸி மிகவும் சுவையாக இருக்கும்.#vattaram குக்கிங் பையர் -
-
-
-
-
பாதாம் 🥔லஸ்ஸி🍶🍶
#vattaram சுவையான சுலபமான குளு குளு லஸ்ஸி... கோடை காலத்திற்கு ஏற்ற பானம்... 😋😋😋😋😋🥛🍶 Ilakyarun @homecookie -
-
-
-
பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி
#GA4 #Week1அதிகப்படியான கால்சியம் புரோட்டீன் போன்றவை லஸ்ஸியில் உள்ளன Meena Meena -
-
ஸ்வீட் லஸ்ஸி (Sweet Lazzi Recipe in Tamil)
#ebook #பால் சேர்த்த உணவு வகைகள் ஹெல்தியான முறையில் சுவீட் லஸ்ஸி Akzara's healthy kitchen -
-
-
லஸ்ஸி
#vattaramசித்திரை வெயிலுக்கு தயிர் நமக்கு உடலுக்கு மிகவும் நல்ல பயன் அளிக்கக் கூடியது உஷ்ணத்தை குறைக்க கூடியது அதுவே நாம் சுவையுடன் பருக நினைக்கும் பொழுது அதில் சர்க்கரை பாதாம் சேர்த்து குடிக்கும் பொழுது மிகவும் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
-
மலாய் குல்பி ✨(malai kulfi recipe in tamil)
#birthday2ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை. இதை நாம் கடையில் மட்டுமே வாங்கி சாப்பிடுவோம். ஆனால் வீட்டில் உள்ள எளிமையான பொருளில் வைத்து ஆரோக்கியமான முறையில் செய்யலாம் என்பதை செய்முறையின் மூலம் அறிந்து கொள்ளலாம். RASHMA SALMAN -
-
-
-
சப்பக்கி பாயசா (Sabbakki payasa recipe in tamil)
#karnataka இது நம்ம ஜவ்வரிசி பாயாசம் மாதிரி தான்... Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14901435
கமெண்ட்