சமையல் குறிப்புகள்
- 1
கெட்டியாக உரைத்த தயிருடன் சர்க்கரை குங்குமப்பூ கலந்த பால் பாதியளவு பால்கோவா சேர்த்து மிக்சியில் இட்டு க்ரீமியாக அடித்துக் கொள்ளவும்.
- 2
மீதமுள்ள பாதியளவு பால் கோவாவை கப்புகளில் சிறிதளவு சேர்க்கவும்.
- 3
பிறகு மிக்சியில் அடித்த தயிர் கலவையை கப்புகளில் நிரப்பி மேலே ட்ரை ஃப்ரூட் கொண்டு அலங்கரிக்கவும்.
- 4
சுவையான சோளகார்பேட் பேமஸ் லஸ்ஸி தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
லஸ்ஸி
#vattaramசித்திரை வெயிலுக்கு தயிர் நமக்கு உடலுக்கு மிகவும் நல்ல பயன் அளிக்கக் கூடியது உஷ்ணத்தை குறைக்க கூடியது அதுவே நாம் சுவையுடன் பருக நினைக்கும் பொழுது அதில் சர்க்கரை பாதாம் சேர்த்து குடிக்கும் பொழுது மிகவும் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
-
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்பெஷல் பால்கோவா (srivilliputhur special palkova in Tamil)
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகை ஆகும். தூய பால் கொண்டு செய்யப்படும் பால்கோவா மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.#book#goldenapron3Milk Meenakshi Maheswaran -
-
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
-
-
-
லஸ்ஸி
# குளிர் உணவுகள்#goldenapron3கோடை தொடங்கிவிட்டது. அனைவரும் குளிர்பான கடைகளையும் ஐஸ்கிரீம் கடைகளையும் தேடி ஓடும் பொழுது நம் உடலில் உள்ள சூட்டை தணித்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் எந்த கேடும் விளைவிக்காது தயிரில் செய்யப்பட்ட சிறந்த கோடை உணவாக லஸ்ஸி என பகிர்கின்றேன். Aalayamani B -
-
-
-
பஞ்சாபி உலர் பழங்கள் லஸ்ஸி
#ClickWithCookpadகுறிப்பாக லஸ்ஸி கோடை காலங்களில் ஒரு பெரிய தாகம் தின்பண்டம்! பஞ்சாபில் பிரபலமான குடிக்க இந்த பானம் அதன் உடல்நல நன்மைகள் மற்றும் ஆச்சரியமான சுவைக்காக அறியப்படுகிறது. நான் மீண்டும் இந்த செய்முறையை உருவாக்கினேன், வீட்டில் எல்லோரும் அதை நேசித்தார்கள்! அதை முயற்சித்து, கருத்துக்களில் எனக்கு தெரியப்படுத்துங்கள். Supraja Nagarathinam -
-
-
இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா #leftover
நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் மிச்சமாகிறது அதை நாம் உபயோகிப்பதில்லை . வேஸ்ட் செய்கிறோம் அதை எப்படி உபயோகிப்பது என்பதற்கு ஒரு புதுமையான ரெசிபி இதோ உங்களுக்காக வாங்க செய்முறையை பார்க்கலாம்.#leftover Akzara's healthy kitchen -
சௌகார்பேட் லஸ்ஸி
சென்னையில் சௌகார்பேடில் இந்த லஸ்ஸி மிகவும் சுவையாக இருக்கும்.#vattaram குக்கிங் பையர் -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14898835
கமெண்ட்