மாலைசிற்றுண்டி தோசை கத்தரி கறி.வித்தியாசமான சுவையான கறி

தோசை சுடவும். கத்தரி 4ஆக வெட்டவும். ஆனால் பிரிக்கக்கூடாது.
கடாயில் எண்ணெய் ஊற்றி நிலக்கடலை 3ஸ்பூன், கடலைப்பருப்பு, மிளகு,சீரகம், மல்லி தலா ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை மிளகாய் வற்றல் வறுத்து உப்பு சேர்த்து தூளாக்க
கத்தரி நடுவில் இந்த பொடியை காயின் நடுவில் வைத்து இட்லி தட்டில் வைத்து வேகவிடவும்.
பின் தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் வறுக்கவும். இதை உப்பு கலந்து அரைக்கவும்.
திரும்ப எண்ணெய் விட்டு பட்டை சோம்பு, கிராம்பு, அண்ணாசி மொட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். கிரேவி வதக்கவும். வேகவைத்த கத்தரிக்காய் இதில் போட்டு கிண்டவும்.மல்லி இலை கலக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
வறுக்க வேண்டிய பொருட்கள் வறுக்கவும்
- 2
பொடி செய்ய வும்.காயில் கலந்து வேகவைக்கவும்
- 3
தனியாக தக்காளி பூண்டு மிளகாய் வற்றல் வதக்கவும். உப்பு கலந்து அரைக்கவும்
- 4
மல்லி இலை போட்டு இறக்கவும்.தோசைக்கு தொட்டுக்கொண்டு உண்ணலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)


சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)


தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)


குழந்தை சத்து தோசை.முடக்கத்தான் எலும்பு பலம் தோசை (Mudakkathan dosai recipe in tamil)


பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)


அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு


பலாக்காய் கத்தரி தொக்கு(Palakkaai kathari thokku recipe in tamil)


எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)


வித்தியாசமான கத்தரிக்காய் கிச்சடி


கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)


பச்சடி (Pachadi recipe in tamil)


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


வெந்தய தோசை நிலக்கடலை சட்னி காலை உணவு


வெண்டைக்காய் பொரியல்


இட்லிப்பொடி (Idlipodi recipe in tamil)


சாம்பார் பொடி (Sambar podi recipe in tamil)


காரசட்னி


பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)


நிலக்கடலை சட்னி


அடை,அவியல்


இட்லி சாம்பார்


பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)


கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)


ரவா தோசை


மஸ்ரூம் மிளகு பிரட்டல் (Mushrum milagu pirattal recipe in tamil)


சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி


நோய் வராமல் காக்கும் குழ ம்பு


தோசை,காரசட்னி


பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)


ரவை பூரி கொண்டைக்கடலை குருமா

கமெண்ட்