#combo1 பூரி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#combo1 பூரி செய்யும் போது ரவா சேர்த்தால் அதிக நேரம் உப்பி இருக்கும்

#combo1 பூரி

#combo1 பூரி செய்யும் போது ரவா சேர்த்தால் அதிக நேரம் உப்பி இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. கோதுமை மாவு 2 ஆழாக்கு
  2. ரவா அரை டீஸ்பூன்
  3. நெய் அரை டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. கடலை எண்ணெய் ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவில் உப்பு ரவா நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் அதில் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கடைசியாக எண்ணெய் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  3. 3

    மாவு தொட்டு அப்பளம் திரட்டி கொள்ளவும்

  4. 4

    கடலை எண்ணெய் சூடு செய்து மிதமான தீயில் அப்பளத்தை இட்டு கரண்டியால் மெதுவாக அழுத்தினால் உப்பி வரும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes