பருப்பு குழம்பு /மசாலா குழம்பு

Swaliha swaliha
Swaliha swaliha @cook_29998133

#PMS Family

பருப்பு குழம்பு /மசாலா குழம்பு

#PMS Family

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிஷம்
5-6நபர்
  1. பருப்பு, தண்ணி, சின்ன வெங்காயம், பூண்டு பல், தக்காளி, மஞ்சள் தூள்,சீரகம், தேங்காய் துருவல், மிளகா வத்தல், உப்பு, என்னை, நெய், கடுகு, கரி வேப்ல

சமையல் குறிப்புகள்

20 நிமிஷம்
  1. 1

    ஒரு குக்கர்ல வாஷ் பண்ண 1கப் பருப்பு, 5சின்ன வெங்காயம் சின்னதா நறுக்கினத்,1தக்களி கட் பண்ணது,1/4sp மஞ்சள் தூள் போட்டு ஸ்டோவ் ஓன் பண்ணி ஒரு 3-4 விசில் போட்டு வேக வச்சு எடுத்துக்கணும்.. அப்புறம் ஒரு மிக்ஸி ஜார்ல 5சின்ன வெங்காயம்,4பூண்டு பல்,1sp சீரகம்,2sp தேங்காய் துருவல்,4மிளகா வத்தல்,1/4 sp மஞ்சள் தூள், கொஞ்சம் தண்ணி ஊத்தி நல்லா அரச்செடுத்துக்கணும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swaliha swaliha
Swaliha swaliha @cook_29998133
அன்று

Similar Recipes