திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு சீரகம் மிளகு மிளகாய் மல்லி கசகசா பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் கருவேப்பிலை சிறிதளவு போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் வறுத்து தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்
- 2
வறுத்த மசாலா கலவையை ஆறவிட்டு பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்
- 3
ஆட்டுக் கறியை நன்கு கழுவி பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும் வெங்காயம் தக்காளி வதக்கி வைக்கவும் மசாலா பொருட்களை எடுத்து வைக்கவும்
- 4
இஞ்சி பூண்டு சம அளவு எடுத்து இரண்டையும் சேர்த்து மைய அரைத்து வைக்கவும்
- 5
குக்கரில் 2 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் பட்டை கிராம்பு அன்னாசிப்பூ பிரியாணி இலை கருவேப்பிலை தாளித்து பின் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 6
இஞ்சி பூண்டு விழுது ரெண்டு ஸ்பூன் சேர்த்து வதக்கவும்
- 7
பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 8
தக்காளி வதங்கியதும் ஆட்டுக்கறியை சேர்த்து எண்ணெயில் சுருள சுருள கிண்டவும் மஞ்சள் தூளை சேர்க்கவும்
- 9
மிளகுத்தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 10
தேவையான அளவு உப்பு சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்
- 11
விசில் அடங்கியதும் வறுத்த மசாலா கலவையை ஊற்றி 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும் குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)
#nv Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா
#vattaram #week15எப்போவும் செய்யும் மட்டன் குருமாவை விட இது வித்தியாசமான மட்டன் குருமா இதில் காய்கறிகள் அனைத்தும் இருப்பதால் ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு Vijayalakshmi Velayutham -
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
-
-
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
#np1திண்டுக்கல் மட்டன் பிரியாணி தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணிகளில் ஒன்று. இதில் கையால் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவைச் சேர்ப்போம், இது பிரியாணிக்கு நல்ல சுவையைத் தருகிறது. உண்மையான சுவை பெற சீராகா சம்பா அரிசியைப் பயன்படுத்தி இந்த பிரியாணியை உருவாக்கவும். வீட்டில் உணவக பாணியில் தலப்பாக்கட்டி பிரியாணியைத் தயாரிக்க,கீழே உள்ள பதிவை பார்க்கவும். Swathi Emaya -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
More Recipes
கமெண்ட்