சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பு மஞ்சள் தூள் சின்ன வெங்காயம் பெரிய தக்காளி சேர்த்து மூன்று விசில் விடவும்.
- 2
மிக்ஸி ஜாரில் 4 பல் பூண்டு 5 சின்ன வெங்காயம் சீரகம் தேங்காய்த்துருவல் காய்ந்த மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
வெந்த பருப்பை மசித்து அதில் உப்பு,அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை காய்ந்த மிளகாய் பெருங்காயம் சேர்த்து வறுத்து பருப்பு கலவையில் ஊற்றவும்.இப்போது சுவையான பருப்பு குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு குழம்பு
#pmsfamily நண்பர்களே வணக்கம் .இன்று #pms family யில் பார்க்க போகும் ஸ்பெஷல் என்ன என்றால் அருமையான சுவையான பருப்பு குழம்பு .துவரம் பருப்பு தேவைகேற்ப 3தக்காளி சேர்த்து 3விசில் விட்டு இறக்கவும்.பிறகு 5வெங்காயம்.4பூண்டு சீரகம் தேங்காய் துருவல். வத்தல் காரத்திற்கு ஏற்ப்ப மஞ்சல் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.வேகவைத்த பருப்பை மத்தால் நன்கு அல்ல பனசில பருப்பு தெரியும் படி கடைந்து வைத்து கொள்ளவும்.பிறகு நாம் அறைத்த கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பச்சை வாடை போகவே .கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறவேப்பில்லை சீரகம் முந்திரி வத்தல் சேர்த்து தாளிக்கவும் .கொத்த மல்லி தூவி இறக்கவும்.மகிழ்ச்சி உடன் பகிர்ந்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம் Anitha Pranow -
-
-
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
பருப்பு குழம்பு👌👌
#pms family உடன் சேர்ந்து அருமையான சுவை மிக்க அக்காலம் முதல் இக்காலம் வரை அனைவரும் விரும்பும் துவரம் பருப்பு குழம்பு செய்ய முதலில் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு தக்காளி, 6 பீஸ் சிறிய வெங்காயம்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பருப்பு மசிய வேக விடவும்.பின் மிக்சி ஜாரில் 4 ஸ்பூன் தேங்காய் துருவல்,சீரகம்,வரமிளகாய், சிறிய வெங்காயம் 5 பீஸ் ,பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.பருப்பு வெந்தவுடன்,பருப்பை நன்கு கடைந்து விடவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை ,உப்பு இரண்டையும் பருப்புடன் சேர்த்து நன்கு மூடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.பின் பருப்பை தாளிக்க கடுகு உளுந்து,சீரகம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை,வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளிப்பை பருப்பு குழம்பில் போட்டு கலந்து விட்டு ,பின் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.நம் சுவையான பருப்பு குழம்பு தயார்👍👌 Bhanu Vasu -
-
-
-
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
-
-
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
தேங்காய் பால் குழம்பு
#PMS Familyஇந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது. V Sheela -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14966054
கமெண்ட்