எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேர்
  1. கேரட் கால் கிலோ
  2. தேங்காய் கால் கப்
  3. ஏலக்காய் சிறிதளவு
  4. சர்க்கரை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் கேரட்டை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு தேங்காய் துருவல் ஏலக்காய் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் no நன்கு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    கேரட் தேங்காய் துருவல் ஏலக்காய் சர்க்கரை எல்லாவற்றையும் நன்கு அரைத்துக் கொண்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் கேரட் ஜூஸ் ரெடி

  4. 4

    குழந்தைகளுக்கு மிகவும் சத்தான கேரட் ஜூஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Surendhar
அன்று

Similar Recipes