சமையல் குறிப்புகள்
- 1
கேரட் ஐ பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய கேரட் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 4
கேரட் நன்கு வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான கேரட் பொரியல் ரெடி வத்த குழம்பு மற்றும் காரகுழம்புடன் பரிமாற ஏற்றது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12420439
கமெண்ட்