சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை சுத்தம் செய்து நன்றாக சீவி எடுத்துக் கொள்ளவேண்டும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்க வேண்டும்
- 2
கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்
- 3
இப்போது பீட்ரூட்டை சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவேண்டும் கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறினால் சுவையான பீட்ரூட் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
புதினா சட்னி🌿🌿🌿 (Pudina chutney recipe in tamil)
#GA4 week4 புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம். Nithyavijay -
-
-
-
-
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
-
-
-
பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்.. Kanaga Hema😊 -
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
பீட்ரூட் பொரியல்
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சீவிய பீட்ரூட் சேர்த்து சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் மூடி வேக விடவும் வெந்தவுடன் தேங்காய்துருவல் மல்லி இலை தூவி இறக்கவும் பீட்ரூட் பொரியல் தயார் Kalavathi Jayabal -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13861654
கமெண்ட்