கறி இட்லி

கறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.
கறி இட்லி
கறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கருவெய்பில்லை போட்டு பொரிந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
அதில், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வத்கவும். அதன் பின், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, ஜீரக தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
இதில், கறி சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 5
15 நிமிடம் வேகவைக்கவும்.கறி தயார்.
- 6
இட்லி பாத்திரத்தில், இட்லி மாவு ஊற்றி அதன் மேல் செய்த கறி மசாலா வை வைத்து அதன் மேல் மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும். சுவையான கறி இட்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
ஹெல்தி பர்கர் இட்லி 🍔
#இட்லிகுழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு. BhuviKannan @ BK Vlogs -
ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool
கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து டின்னருக்கு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது ஹோட்டலில் செய்யும் சால்னா டேஸ்ட் இருந்தது Sait Mohammed -
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
-
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
-
-
முளைகட்டிய பாசிப் பயிறு கறி
#Immunity#Bookவைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உடலைத் தற்காத்துக் கொள்வதே நமக்கு நலம். எனவே தினமும் நம் உணவில் சத்தான எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நலம். பொதுவாகவே பயறுகள் அதிக சத்து உள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகுந்த சத்து உடையது. சத்துக்கள் டபுள் ஆக கிடைக்கும். இப்போது முளைகட்டிய பச்சைப் பயிரை வைத்து ஒரு எளிமையான கறி ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
-
-
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
-
மூளை வறுவல்
#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு. Vimala christy -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
-
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
ஆலூகெட்டே பல்யா (Aloogatte palya)
கர்நாடகாவில் ஆலூகெட்டே என்பது உருளைக்கிழங்கு தான். இதன் பொரியல் தான் இங்கு செய்து காண்பித்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த பல்யா நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
-
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்