மசாலா முட்டை கறி

#immunity _ #book
விட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது
மசாலா முட்டை கறி
#immunity _ #book
விட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து தோல் உரித்து மேல் பகுதியை மட்டும் கத்தியால் நான்காக கீறி கொள்ளவும்
- 2
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் தேங்காய் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து பால் எடுக்கவும்
- 3
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம், முந்திரி, சோம்பு சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும், தக்காளி ஐ தனியாக அரைத்து வைக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 5
பின் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
- 6
பின் தனியாத்தூள்,மிளகாய்த்தூள்,கரம் மசாலா தூள், சீரகத்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பின் அரைத்த விழுது மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்
- 8
பின் நான்காக கீறிய முட்டையை சேர்த்து மெதுவாக கிளறி மூடி வைத்து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
- 9
பின் மூடியை திறந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மெதுவாக கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 10
சுவையான மசாலா முட்டை கறி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
மசாலா பால்
#immunityதினமும் இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பால் அருந்துவது நல்லது, அது இந்த மாதிரி ஆரோக்கியமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ,மஞ்சள் கிழங்கு நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க, மேலும் சுக்கு மிளகு பனங்கற்கண்டு சளி இருமலில் இருந்து நிவாரணம் பெற , மேலும் பாதாம் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கறி பூரி (Kari poori recipe in tamil)
#deepfryபுரோட்டின் சோடியம் பொட்டாசியம் கால்சியம் விட்டமின் எ & டி உள்ளது.கொழுப்பு சத்தும் உள்ளதால் நாம் இதில் பூண்டு சேர்த்துக் கொள்கிறோம் Jassi Aarif -
-
-
அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்.. Viji Prem -
முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book Renukabala -
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
முட்டை வறுவல்(muttai varuval recipe in tamil)
#Nutritionமுட்டையில் புரதச்சத்து மற்றும் விட்டமின் டி நிறைந்துள்ளது சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், ஐயன் ,மினரல் ,விட்டமின், பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#Arusuvai4#goldenapron3 Sudharani // OS KITCHEN -
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem
More Recipes
கமெண்ட்